NEM-2026 | மழைநீர் அகற்றும் பணிகள்!
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 11, வார்டு 150-க்கு உட்பட்ட ஆலப்பாக்கம் பிரதான சாலையில் – ஆற்காடு சந்திப்புப் பகுதியில், சூப்பர் சக்கர் வாகனம் மூலம் மழைநீர் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுது
#GreaterChennaiCorporation#NammaChennai#NEM2026 #MonsoonPreparedness #RainwaterManagement
@CMOTamilnadu@TNDIPRNEWS@MawsTamilNadu
நீங்க கிண்டல் பண்ணுங்க, கேலி பண்ணுங்க,விமர்சனம் பண்ணுங்க, என்ன வேணா பண்ணுங்க.
ஆனா 80 ஆண்டு கால திராவிட கட்சிகள வீழ்த்திய ஒரே தமிழன் @actorvijay முதலமைச்சர் ஆகிட்டார்...
என்பதே பொருள் 🥵📈
Copycat @rajinikanth@mkstalin திருந்தவும்.
2years முன்னாடி ஒரு North indian கேட்டான்
"உங்க ஊர்ல CM-ah பாக்க கூட காசு கொடுத்துதா ஆள் கூட்டீட்டு வரீங்கோ Shame ah இல்லே. மக்களுக்கு புடுச்ச ஒரு politician கூடவா உங்க ஊர்ல இல்ல"
பதில் பேச முடியாம நின்னேன். இன்னைகக்கு கெத்தா இத காட்னேன் அவனால பேச முடியல
U r Pride of TN na 🫡
@Sir_Kuruvi He was Kerala governor, RN Ravi was TN Governor, then RN Ravi transferred to WB.
That time KL govrnr was additional govrnr to TN.
Now 5 new governor assumed to 5 states.
Now Om Prakash mathur for KL govrnr &
Rajendra vishwanath Arlekar for TN govrnr.
முதலில் மண்ணை அள்ளிப்போட்டார் CM என்று புதிய தலைமுறை (சன் டிவிக்கு அடியாள்) மூலம் வன்மத்தை துவங்கினார்கள்.
“அவங்க” முன்னாள் MLA வும் கூட மண் அள்ளி போட்டிருக்கிறார் என்று தெரிந்ததும் இதையும் எங்க கட்சியை பார்த்து டிவிகே காப்பி அடித்து விட்டதா என்றார்கள்.
ஆனால் இது தான் உலகம் முழுவதும் Ground breaking ceremony நடைமுறை என்று தெரிந்ததும் வழக்கம் போல பேந்த பேந்த முழிக்கிறார்கள்.