@silly_minion@nelsonvijay08 Haan, மக்கு தனமா பேசாதே, மகாராஷ்டிரா தான் always top in economic, because அங்க தான் most of the top companies' HQ இருக்கு.
2, 3, 4 ல (TN, KN, GJ) இந்த states ஏதாவது மாறி மாறி வரும்.
@Admk_Tweets முன்னடினாலும் எதிர்க்கட்சி தலைவர் சொல்லி சட்டசபையில் மூஞ்சிவாது காட்டிட்டு இருந்தாங்க.
இப்போல்லாம் இவரு அங்க இருக்காரா இல்லையன்னே தெரியாத அளவுக்கு தோல்வி அடைந்து இருக்கார்😭😭😭
கட்சிக்காரன் முதல் எல்லாரையும் ஏமாத்தி வச்சிருக்கார்🫤🫤🫤
5 வருடத்தில் BJP to MNM to Congress to DMK.
இப்படி பலக்கட்சி தாவிய உங்களை உங்கள் கட்சியில் உங்களுக்கான பெயரை உங்கள் கட்சி பொதுச்செயலர் உங்களுக்கு அருமையானபெயர் வைத்துள்ளார். 🫵✍️
சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்ரீநிதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்..
#AnnaArivalayam | #DMK | #MKStalin | #PolimerNews
30 செகண்ட் வீடியோல, 30 முறை பார்த்து படிச்சு இருக்காரு...
விமர்சனம் செய்வதை கூட பேப்பரை பார்த்து படிக்கிற ஒரே எதிர்க்கட்சித் தலைவர் நம்ம உதயநிதி அவர்கள் தான்..
இதனால் தான் திரு.உதயநிதி அவர்களை "காற்றடைக்கப்பட்ட வெற்று பலூன்" என மக்கள் கூறுகின்றார்கள்.. So கனிமொழி, ஆ.ராசா போன்று யாரையாவது இடைத்தேர்தலில் நிற்க வைத்து அவர்களை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக மாற்றலாம்..
எதிர்க்கட்சியாக தான் திமுக திறம்பட செயலாற்றும் என நம்பி திமுகவை எதிர்க்கட்சியாக மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் மக்களுக்கு ஏமாற்றம் தான் போல...