பாதுகாப்புக்கு Lights off பண்ணிட்டு தான் வருவியா.? இரவு நேரத்தில் காதல் ஜோடியை Follow செய்து வந்த போதை இளைஞர்.. செய்வதறியாது டீ கடைக்குள் புகுந்து தஞ்சம் அடைந்த ஜோடி.. இனிமேல் எந்த பொண்ணையாச்சும் Follow பண்ண.. Round கட்டி விளாசி எடுத்த பெண்..!
#Coimbatore#Police #CoimbatoreViralVideo #ViralVideo #Newstamil24x7
To all Virtual Warriors, Let's be prepared for the digital war
TVK வளர்ச்சியை பார்த்து பல அரசியல் கட்சிகள் திட்டமிட்டு பழைய செய்திகள், தவறான தகவல்கள், Edit செய்யப்பட்ட வீடியோக்கள், Fake Narratives ஆகியவற்றை மீண்டும் பரப்ப ஆரம்பித்துள்ளன. சிறிய விஷயத்தையும் பெரிதாக்கி மக்கள் மனதில் குழப்பம் உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.
திமுக, அதிமுக, பிஜேபி, NTK என்று மொத்தமாக ஒன்றிணைந்து தாக்குதல் தொடுப்பார்கள்.
இதற்கு நாம் உணர்ச்சிவசப்படாமல், ஒழுங்காகவும் அறிவார்ந்த முறையிலும் பதிலளிக்க வேண்டும் (With Facts)
• எந்த தகவலையும் Share செய்வதற்கு முன் Verify செய்யுங்கள். இன்று பலரும் ஒரு செய்தியை தவறாக பதிவு செய்தோம்.
• Fake News வந்தால் உடனடியாக உண்மையான தகவலுடன் Counter செய்யுங்கள்.
• ஒரே Narrative-ஐ அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்துச் செல்லுங்கள்.
• மக்கள் பிரச்சினைகள், TVK-வின் தீர்வுகள், விஜய் அவர்களின் Vision ஆகியவற்றை அதிகமாக கொண்டு செல்லுங்கள்.
• திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகளுக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளும் அவசியம். அதை மேலிடத்திற்கு எடுத்துச்செல்வோம்.
கேவலமாக, பொய்யான, முதல்வரை தரங்கெட்ட வார்த்தை மற்றும் குடும்பத்தை பற்றி பேசும் எந்த நபராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க சொல்ல வலியுறுத்துவோம்.
நமது IT WING சிலவற்றை மாற்றிக்கொள்ள, Improve செய்ய பலர் அறிவுறுத்தல்களை தெரிவித்து உள்ளார்கள். பார்ப்போம் ஏதாவது மாற்றம் வருகிறதா என்று...