@AttomLegend இந்துக்கள் உண்மையான கோபத்தை வெளிப்படுத்தினாலும் அவர்களை சங்கிகள் என்று சொல்லி நீங்க பண்ற தவறுகளுக்கு நாங்க முட்டு கொடுத்துக்குவோம்ணா. நீங்க கவலைப்படாதீங்க..??????
இப்போது வரை கள்ளகுறிச்சி MLA கைதாகவில்லை!
-3 மாதம் முன் வந்த புகார்
-தலைமை செயலாளர் முதல் போலீஸ் உயர் அதிகாரிகள் வரை சென்று
-அமைச்சர் முதல் MLA வரை மூடி மறைக்கப்பட்டு
-தேசிய மகளீர் ஆணையம் விசாரனைக்கு முன் வந்து
-நீதிமன்றம் இதில் தலையிட்டு
-இறுதியில் உண்மை நடந்தது என நீதிமன்றம் மூலம் உறுதி செய்யப்பட்டும்
இன்றும் கைதாகவில்லை கள்ளகுறிச்சி MLA!
ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலை என்றால் -
சாதாரண குடும்பத்து மகள்களுக்கு என்ன ஆகும்!
இதே மறைந்த முதல்வர் ஜெயலலிதா இன்று இருந்து இது வெளியில் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்!
இதில் கொடுமை அந்த பாதிக்கப்பட்ட கலெக்டரின் நடத்தையை அவமானம் செய்து- TVK விர்சுவல் வாரியர்ஸ் கும்பலை வைத்து இவனுக பரப்பிய செய்திகள்..
படித்தவர்களுக்கு வாக்கு செலுத்தாமல் பரதேசிகளுக்கு வாக்கு செலுத்தியதன் விளைவு இந்த கேவலம்😡 இனியாவது ஒருமுறை சிந்தித்து யார் நமக்கானவர்கள் என்று வாக்களியுங்கள் மக்களே 🙏
இந்த வருசத்தோட சிறந்த படம் எது அப்டின்றதுல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம்.. ஆனா இந்த வருசத்தோட சிறந்த Entertainer 200% சாட்டை தான்.. அடிச்சு பறக்க விடறாப்ல மனுசன்!! 🔥
The Best YouTuber of the year 👏
மிஸ்டர் ஜோசப் விஜய் இது எப்படி
கோர்ட் உத்தரவு படி இந்து கோயிலை இடிக்க முடியுது
ஆனா அதே கோர்ட்டு உத்தரவு படி தீபம் ஏத்த முடியல
ஜோசப் விஜய் பெயர் ஏற்றார்போல் விசுவாசமாக வேலை நடக்கிறதா
முருகன் என் தீபத்தை தடுத்தாய்
உன் அரசாங்கமே அழியப்போகிறது