Food delivery driver stops&takes lunch break...with the customer’s order. Eating from delivery containers then resealing them&then he re-tapes the bag shut. Delivery service Zomato in U.S.&23 other countries, apologized after seeing this @FOX29philly
50 வகையான தமிழ் வழி இசைக் கருவிகளை மட்டுமே கொண்டு பதிவு செய்யப் பட்ட ஒரு பாடல்!
தென்றல் படத்தில் வரும்…… 'பறை பறை பறை '
வித்யாசகர் + புஷ்பவனம் குப்புசாமி 👌
#MaranaMass பாட்டு நல்லா தான் இருக்கு.எனக்கும் புடிச்சிருக்கு!
ஆனா வேற லெவல் ரெக்கார்டிங்-ன்னு Hype ஏத்துறது டூ மச்!