``வைகோவுக்கு பதவி ஆசை இல்லை’’
``அய்யா வைகோ அரசியலில் மூத்தவர். அவர் என்றும் பதவிக்காக ஆசைப்பட்டவர் அல்ல. அமைச்சர் பதவியோ, முதலமைச்சர் பதவியோ கொடுத்தாலும் அவர் பாதையிலேயே அவர் பயணிக்க கூடியவர். பாஜகவின் மறைமுக ஆதரவோடு அதிமுகவோடு ஆட்சியமைக்க ஸ்டாலின் முயற்சி செய்வதால்தான் அவர் வெளியேறி விட்டார். நேர்மையாக அரசியல் செய்ய விரும்பும் யாரும் திமுகவோடு பயணிக்க விரும்ப மாட்டார்கள்’’
- அமைச்சர் நிர்மல் குமார்
#MinisterNirmalKumar #TVK #Vaiko #MDMK #TNPolitics #ThanthiTV
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (29.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
#CMJosephVijay
``ஸ்டாலின் உயரத்திற்கு உகந்ததல்ல’’
``சட்டப்படி தவெக ஆட்சி தொடர வேண்டுமென ஸ்டாலின் சொல்ல வேண்டுமே தவிர, ஆட்சி கலைந்து விடும் என்று சொல்வது அவருடைய அரசியல் உயரத்திற்கு உகந்ததல்ல’’
- CPI மாநில செயலாளர் வீரபாண்டியன்
#MKStalin#DMK#CPI#Veerapandian#TNPolitics#ThanthiTV