#Suriya45 Unexpected Combo 🔥
படத்துல தான் யாரும் எதிர்பார்க்காத Twist பார்த்திருக்கேன் 👍 ஆனா
தலைவன் ஒவ்வொரு படத்தோட Announcement ம் யாருமே எதி்பார்க்காத டுவிஸ்டா இருக்கே 🔥🔥
@Suriya_offl நீ பழையபடி எறங்கி ஆடுனா இது நம்ம காலம் 👍 இனி உன்ன மிஞ்ச இங்க எவனும் இல்ல
#Kanguva
The next chapter... #SuriyaXHombale
He built it.
Frame by frame. Film by film. Fight by fight.
Roles that bled truth.
Characters that carried the weight of real lives.
A journey defined by courage, conviction, and craft.
Three decades of truth on screen.
Countless hearts touched beyond it.
Now, the most fearless actor of his generation steps onto his grandest stage yet.
@HombaleFilms proudly welcomes THE ONE & only, @Suriya_offl.
@tjgnan@VKiragandur@ChaluveG@SaiAbhyankkar@11Lohar@srkathiir@philoedit
Q: If #Suriya sir not part of #Karuppu, who could you have casted❓
#RJBalaji: I swear to God, only #Suriya sir can do this role. I couldn't imagine anyone else💯. Sivakumar sir told Suriya was born to act as Karuppusamy and i born to direct that❤️🔥. #Nayanthara watched Karuppu & said that walk of Suriya sir as Lawyer was Goosebumps. That's how I want to showcase on the screen as a Fan🫶
THE ONE IS now NUMBER ONE in your RKP CINEMAS
எங்கள் திரையரங்கம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை 1996 இல் வெளியான காதல் கோட்டை திரைப்படம் தான் Footfalls ரீதியாக அதிக Entries கொண்டது(single theatre)அது மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக 48 காட்சிகள் அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெற்றிநடை போட்டது. இப்பொழுது திரு. சூர்யாவின் "கருப்பு" தொடர்ச்சியாக 52 காட்சிகள் அரங்கம் நிறைந்த காட்சிகளாக(screened in 3 screens)ராஜநடை போட்டது மட்டுமில்லாமல் வசூலிலும் footfalls இல்-லும் ALL TIME NUMBER ONE படமாக உங்கள் அபிமான RKP CINEMAS திரையரங்கில் ஒரு புதிய சாதனையை செய்துள்ளது......
என்றும் உங்கள் ஆதரவில்......🫶🙏
அன்பான fans மற்றும் புதுக்கோட்டை ��சிக பெருமக்களுக்கு நன்றி 🙏🏻
#Karuppu
@Suriya_offl @RJ_Balaji @sakthivelan_b @Harshath_rvs @SakthiFilmFctry