Without the backing of any political party or political power, @Suriya_offl raised his voice for our youth 👏
Meanwhile, Our chief minister of Tamilnadu focusing on the #JanaNayagan movie's box office collection 😷
H.வினோத்தின் பேட்டிகள்ல எப்பவுமே மனுசன் மனசை திறந்து பேசுறாப்ல ❤️
பலரும் பேச தயங்குற விஷயங்களை பட்டுன்னு உடைச்சு விட்டுட்றார் 🔥
அவர் பேட்டியை பார்க்க பார்க்க அவரை இன்னும் அதிகமா பிடிச்சு போகுது ❤️