ஒரு பெயர்... ஆயிரம் இதயங்களின் நம்பிக்கை. ❤️
திரையில் ஹீரோ... நிஜத்தில் மனிதநேயத்தின் அடையாளம்.
அண்ணன் @Suriya_offl 🖤 காட்டிய பாதையில் சேவையே எங்கள் பயணம். 🤲
"இது அரசியலுக்காக அல்ல... எங்கள் அண்ணன் சூர்யாவுக்காக!" 🔥
@rajsekarpandian#suriya 👑 #ChengalpattuSFCWelfareEvent 🫶
சும்மா "அண்ணா அரசியலுக்கு வரப் போறாரு"ன்னு வதந்திகளைப் பரப்பாதீங்க.
♥️♥️அகரம் அறக்கட்டளை மூலம் அவர் செய்து வரும் நல்ல செயல்களே அவருக்குப் போதும் ♥️♥️
#Suriya47#ViswanathAndSons#karuppu#suriya48