Here is the another proof of route gang paid Pakistani pages to promote him.
You know what? Two of their pages won’t even show up in India. They’re IP-restricted Pakistani pages that can only be seen via a VPN.
After my conversation with this page, I searched again using a VPN, and tons of posts from IP-restricted Pakistani pages started showing up.
That recent fake reel of him visiting Pakistan and meeting Imran Khan wasn’t random either. He had already laid the groundwork for it.
Seriously im saying that they are into something deeper than what we expect someone should investigate this
1/2
அமெரிக்காவில் நடைபெற்ற #GrandChessTour போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற, முதல் இந்திய வீரர் என்ற புதிய வரலாறு படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் தம்பி @rpraggnachess அவர்களுக்கு எனது பாராட்டுகள்!
உலகின் முன்னணி வீரர்களை எதிர்கொண்டு, தனது அபாரமான திறமை மற்றும் தன்னம்பிக்கையால் இந்த வெற்றியை அவர் பெற்றிருப்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை.
தம்பி பிரக்ஞானந்தா மென்மேலும் பல உலக சாதனைகளைப் படைக்க என் அன்பும், வாழ்த்தும்!
#Praggnananda #Chess
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன. பல்வேறு மனித உயிர்கள் பலியாகியிருக்கும் சூழலில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அங்கு சிக்கியிருக்கின்றனர்.
ஒன்றிய அரசும் மாநில அரசும் விரைந்து செயல்பட்டு, நமது மக்கள் பத்திரமாகத் தாய்நாடு திரும்ப வேண்டுமென்று விழைகிறேன்.
#NepalFloods #Rasuwa #FlashFlood
Abhijit Dipke praises M.K. Stalin and Pinarayi Vijayan for their exceptional work across the economy, education, and healthcare. Cites them as his favourite CMs in recent times. 🔥🔥🔥
கிராமம் தொடங்கி நகரம் வரைக்கும் ரசிகர்களை ஈர்த்ததிலும்; நடிகர் சங்கம் தொடங்கி, தேமுதிக வரைக்கும் தன் நிர்வாகத் திறனைக் காட்டியதிலும் கேப்டன் என்று கொண்டாடப்படும் அன்பு நண்பர், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த தினம் இன்று. அவருக்கான வாழ்த்துகள் என்றும் உண்டு.
தே.மு.தி.க நிறுவன தலைவர் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் இன்று!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீது அளவற்ற அன்பும் - கழகத்தலைவர் @mkstalin அவர்களுடன் நெருங்கிய நட்பும் கொண்டிருந்தவர்.
ஏழை எளிய மக்களின் நலனுக்காக களத்தில் இறங்கி உழைத்த மனிதநேயர் அண்ணன் கேப்டன் அவர்களின் பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும்!
அவர் புகழ் ஓங்கட்டும்!
#CaptainVijayakant