தனிப்பட்ட பகையுணர்வுகளையும், அரசியல் காழ்ப்புணர்வுகளையும் அதிகாரத்தை பயன்படுத்தி தீர்த்துக் கொள்ளும் தமிழ்நாடு அரசு காவல்துறையின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் நடந்திருப்பது மாற்றமல்ல மாறாக மற்றொரு பாசிச ஆட்சிதான் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது
ரிசல்ட் எப்படி வேணா வரட்டும்.
ஆனா ஒவ்வொரு தெருவுலயும் தவெக நோட்டீஸ தூக்கிட்டு போயி விஜய் மூஞ்சிய காட்டி ஓட்டு கேக்கும்போது மக்களின் செருப்படி கேள்விகளை Face பண்ண முடியாம TVK கும்பல் திருடனுங்க மாதிரி முழிக்கிறத பாக்க கண்கொள்ளாக் காட்சிகளா இருக்கு.
இன்னும் 4 தொகுதி Pending 🔥
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? தமிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
நாதகவின் தோல்வி எனக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை, ஜாதி மதம் சார்ந்த எந்த வாக்குவங்கியும் நாதகவுக்கு இல்லை, அதனால் தோல்வி எப்போதும்போல இயல்புதான்!
நாதக தனது கருத்தியல் வாக்குவங்கியை தக்கவைத்துக் கொண்டுள்ளது, மாற்றுக்கான வாக்குவங்கியைதான் இழந்துள்ளது!
நாதக மீண்டெழும்!
2011!
காங்கிரசு ஆட்சியின் ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்திய உண்ணாநிலை போராட்டத்தில் பங்கேற்றது பார்த்திபன்.
2026!
காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, அக்கட்சியின் துண்டைப் போட்டுக் கொண்டு பெருமையோடு நிற்பது லியோ!
அவர் வேற! இவர் வேற!