`சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்..
ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால் பிடிப்பார்.
`எதிர் காலம் வரும் என் கடமை வரும்.
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்'
Coimbatore, Tamil Nadu: 43 students of a government school in Coimbatore were rushed to the Government Hospital following a suspected case of food poisoning linked to their mid day meal.
#Coimbatore#TamilNadu#FoodPoisoning#MiddayMeal
தேனி நாங்க இருக்க வரைக்கும் தான் அதிமுக கோட்டை - இப்போ அது ஓட்டை. - OPS மகன் ரவீர்ந்திரநாத் கருத்து.
இப்படி வாய் திமிராக பேசுவது மக்களுக்கு நல்ல பெயரை பெற்று தராது. இவர் எப்ப பேசினாலும் இப்படி தான் தெனாவட்டாக பேசுகிறார்.
O பன்னீர் செல்வம் கடந்த 35 ஆண்டுகள் வைத்திருந்து மிக முக்கியமான பெருமை புகழ் எது என்றால் OPS அம்மா அவர்களின் விஸ்வாசி.. ஜெயலலிதா அவர்களின் பெரும் தொண்டன் என்பது. அந்த ஜெயலலிதா அவர்களை சதா மோசமாக நடத்திய திமுகவை தன் உயிர் மூச்சின் இறுதி வரை ஜெயா எதிர்த்து நின்ற அந்த திமுகவுடன் போய் OPS சேர்வது - மிச்சம் இருக்கும் அவர் பெயரையும் மக்கள் மத்தியில் கெடுக்கும்.
1996 ல் ஒரு ஊராட்சி சேர்மனாக இருந்தவருக்கு கடந்த 25 வருடத்தில் என்ன அவருக்கு கிடைக்கவில்லை? அனைத்தும் கொடுத்தது அந்த அம்மா. அவர் எதிர்த்து நின்ற திமுக பக்கமே போய் சேர்வது - OPS தனிப்பட்ட அரசியலுக்கு லாபமாக இருக்கலாம் ஒழிய நல்ல பெயரை பெற்றுதராது. 75 வயதில் இந்த கெட்ட பெயர் அவசியம் இல்லை தான். ஆனால் தன் மகன்களுக்கு அரசியல் எதிர்காலம் கருதி முடிவெடுத்திருப்பார் எனில் அவர் முடிவு சரியே.. ஆனால் அதற்கு மகன்களுக்கு தகுதி வேண்டுமே! பாருங்க எப்படி பேசிட்டு போகிறார் என்று! பொது வாழ்விற்கு வர தகுதியே இல்லாத பிள்ளைகளுக்காக பெயரை கெடுத்துக் கொண்டார் OPS என வரலாறு கூறும்.
Full video of the cowardly terrorist attack in #bondibeach
Why did it take so long for Police to arrive? 2 terrorists shooting at innocent people including women and children from an elevated position with the aim to murder as many as they could.
Awful
Did he really read "அடுத்த கேள்விக்கு பதில்" from the Script paper before press during the press meet ?😂😂
இவரு தான் உங்க திராவிட சுடரா உபிகளே.. பேப்பர் ல எழுதி குடுத்ததுலயே எத😔எதை படிக்கணும் எதை படிக்க கூடாதுனு தெரியல.. 🤦🤦
#VeryWrongStalinUncle