2500 பணம்
காவிரி நிதி நீர் பிரச்சனை
மின்சார தட்டுப்பாடு
பயிர்கடன் முழு தள்ளுபடி
இந்த 4 கேள்வியும் இன்னைக்கு சட்டமன்றத்தில் வந்திருக்கு… எதுக்குமே துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் இல்லாத்தால் பதில் சொல்லலயாம்
அதனால வெளிய video leak ஆனா மானம் போயிடும்னு live cut பண்ணிட்டானுக...
பொட்டு மாமா 4 கேள்வியும் கேட்டதும் அரண்டு போய் உக்காந்திருக்கு😂😂
In the Assembly, they are only engaging in ( TVK vijay ) personal praise and avoiding the real issues that need to be discussed. This is deeply concerning - @PremallathaDmdk 👏🏻🔥
#TNassembly
பதில் அளிக்க முடியாமல் முதல்வர் திரு திருவென முழி���்த காரணத்தால் 😂😂
நேரலை துண்டிக்கபட்டது
இதில் நேற்று அமைச்சர் வீர வசனம் வேற பேசுகிறார் 😂😂
@sivasankar1ss அண்ணன் On Fire Mode 🔥🔥
ஜோசப் விஜய் போடும் தீர்மானம் எல்லாம் எங்களை எதுவும் பண்ண முடியாது. மேகதாது அணையை ��ட்டியே தீர்வோம்
- கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் பிரியங்க் கார்கே
நாங்க வாபஸ் வாங்குனா ஜோசப் விஜயின் ஆட்சியே கவுந்துரும். தீர்மானம் எல்லாம் மக்களை ஏமாற்ற சும்மா ஒரு நாடகம் த���ன்
- காங்கிரஸ்
விளாத்திகுளம் பாலியல் வழுக்கு நிலைமையை பத்தி கேட்டதுக்கு ?
கொளத்தூர் ஸ்டாலின் தோத்தாருனு பேசிருக்காப்ல ஆதவ்
ராயபுரம் MLA திமுக MLA அடிக்க ஓடி வந்திருக்காப்ல
@imrajmohan நேரலை அப்படியே ஒரு Sec கூட கட் பண்ணாம போடுவேன்னு சொன்னீங்க
1 மணி நேரம் 50 நிமிசமா நேரலை கட் நேர்மை 👍
உங்களோட பேச்சின் உண்மை ஒரே ஒரு நாள் கூட தாங்கல சார்
சட்ட மன்றத்தில் பெரிய அளவு வாக்குவாதம் தற்போது செல்கிறது.. விஜய் எந்த கேள்விக்கும் பதில் கொடுக்காமல் அமர்ந்துள்ளார் - பதில் கொடுப்பது முழுக்க லாட்டரி மருமகன் ஆதவ்..
இதனால் தான் நேரலை நிறுத்தி வைத்துள்ளது இந்த லாட்டரி மாபியா அரசு..
Staaaa..🔥
முதல்வர் பதவிக்கு உண்டான மரியாதை இப்பொழுது முதல்வராக இருக்கும் விஜய்க்கு கொஞ்சமேனும் தகுதி இல்லை.. அதனால்தான் என்னமோ... சபாநாயகருக்கு வாய் தவறி இன்னும் ஸ்டாலின் தான் ஆள்கிறார் என��ற நினைவில் ஸ்டா என உச்சரித்துவிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் என்பது எக்காலத்திலும் அழிக்க முடியாத ஒன்று.. தலைவர் செய்த திட்டங்களும் தலைவர் செய்த சாதனைகளும் பல!
ஸ்டாலின் என்பது வெறும் பெயரல்ல! 😎தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த பெயர்!💥