"Semma padam. Romba jolly aana entertainer.. Indha madhri padam ippo ellam varadhe illa.. Romba nalla perform panirkeenga. Aishwarya Lekshmi um, nalla performance. Kutty Zara papa, epdi pudicheenga. She was just BRILLIANT. Vishnu, ungalukku nalla script sense iruku.. Innum nalla padangal neraiya kudunga.."
Absolutely elated and excited to recieve a call from the one and only SUPERSTAR RAJINIKANTH sir, after he watched #GattaKusthi2 ❤️🙏 the best part of the journey was in getting this call from him.. His words - a major motivation for the journey ahead.. Thank you sir!
From start to finish, it was pure entertainment. Not a single boring scene-full of comedy, engaging moments, and a fun screenplay throughout.
Kudos to Vishnu Vishal for the script, production, and performance. You nailed it! 👏🔥
@TheVishnuVishal
Watched Gatta Kusthi 2 yesterday. Honestly, I thought the first part was enough and expected this sequel to be just another commercial film with nothing new.
But I was completely wrong.
1/2 👇
#GattaKusthi2#VishnuVishal
#SingGeetham
Absolute Cinema ❤️
One of the best in this year 🔥
94 வயசுலயும் ஒரு மனுசனால இப்படியும் வித்தியாசமா யோசிச்சு அதை சரியா கொடுக்க முடியுமா ???
தக்காளி நாடிஸ் நரம்பு, சதை, எலும்புன்னு எல்லாமே சினிமா ஊறிப் போன ஒரு ஆளால் மட்டுமே இது சாத்தியம்...
சிங்கீதம் ... இந்திய சினிமாவில் தவர்க்க முடியாத ஆளுமைன்னு இந்த வயசுலயும் சொல்லி அடிச்சுருக்கார் 🔥🔥🔥
Do your duty. Don’t expect anything in return.
As announced earlier, here is my clarification regarding the Trichy election and my recent press meet.
Thank you all for your love and support 🙏🏼
#serviceisgod
பருத்திவீரன் பஞ்சாயத்தால் நிறைவேறாத ஆசை பற்றி அமீர் :
என் மனைவி இதுவரை எந்த நடிகரையும் பார்க்க வேண்டும் எனக் கேட்டதே இல்லை.
அவர் கேட்ட ஒரே விஷயம் நடிகர் சிவக்குமாரைப் பார்க்க வேண்டும் என்பதுத���ன். எனக்கு மிகவும் நெருக்கமான உறவு அவர்.
'பருத்திவீரன்' படம் நடந்து கொண்டிருக்கிறது. சரி படம் முடிந்த பின்னர் அழைத்து செல்லலாம் என நினைத்து காத்திருந்தேன்.
ஆனால் படம் முடிந்த பிறகு நடந்த சம்பவம் எல்லாம் அனைவருக்கும் தெரியுமே. இன்று வரை சிவக்குமார் சாரிடமும் என் மனைவி அவரைச் சந்திக்க விரும்பினார் என்பதையும் சொல்லவே இல்லை. எனவே இந்த விஷயமும் நடக்காமல் போய்விட்டது
--- அமீர்
ஏ���்பா அதான் பஞ்சாயத்தெல்லாம் முடிஞ்சு இப்போ ராசி ஆயிட்டீங்கள்ல...
அப்புறம் புதைஞ்சு போன பஞ்சாயத்தை எதுக்கு அடிக்கடி கிண்டி விட்டுட்டே இருக்காப்ல 🙄
💰 30 Days Money Saving Challenge 💰
Target: ₹10,000
DAY 1 : ₹250
யாரெல்லாம் என் கூட Join பண்றீங்க? 🙌
📌 Steps:
1.Savings க்காக ஒரு separate bank account வைத்துகோங்க.
2. Picture ல இருக்க தொகையை daily transfer பண்ணுங்க.
3. Daily transfer பண்ண screenshotஐ இந்த tweetக்கு quote செய்க.
Let's save ₹10,000 together in 30 days! 🚀