அன்பில் மகேசும் செந்தில் பாலாஜியும் இப்படி இளித்துக் கொண்டே பேட்டியளித்திருந்தால் மூனு பயர் விட்டு வைப் பண்ணியிருக்கும் தமிழ்நாடு.. ஐடியா இல்லாத பசங்க.. இனியாவது திருந்துங்க!!
கோவையில் கைதானவன் திமுக காரன்னு அவதூறு பரப்பிகிட்டு திரியிது.. இதேமாதிரிதான் கரூர் விசயத்துலயும் திமுக தான் காரணும்னு அவதூறு பரப்பினார்கள். அதுக்கு சரியான பதிலோ அல்லது சொன்னவர்கள் மீது சட்ட நடவடிக்கையோ எடுக்கவில்லை. தவெக கரூர் மாவட்ட செயலாளர் மனைவியே பாலிமருக்கு குடுத்த பேட்டில திமுக காரவங்கதான் கழுத்த நெறிச்சாங்கன்னு சொன்னாங்க.. அவங்க மேல எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கல.. So மக்கள்கிட்ட பரவலா அந்த அவதூறு முன்னாடி போய் சேந்துருச்சு.. இப்ப இந்த பொண்ணு இந்த அவதூற பரப்பிகிட்டு இருக்கு.. இதுக்கும் வேடிக்கை பார்த்தால் சிரமந்தான்...
@DMKITwing
சென்னை மாநகரத்தை இருளில் மூழ்கடித்த sofa model அரசு.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கபடாத மின்வெட்டு ஏற்படுகிறது. கோடைக்காலத்தில் தினமும் 3, 4 மணி நேர மின்தடையால் மக்கள் மிகவும் அவதி படுகின்றனர்.
#TVKFails
திருவள்ளூர் மாவட்டத்தில் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் கடும் அவதி
கனக்கம்மாச்சத்திரம் மின்வாரிய அலுவலகத்திற்கு பொதுமக்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்தாலும் அழைப்பு ஏற்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்ட
4 மணி நேரத்திற்கு மேலாக 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மின்சாரம் இன்றி அவதி
தொடரும் மின் வெட்டுகளால் கடும் வெயிலின் தாக்கத்தால் குழந்தைகள்,முதியவர்கள் கடும் அவதி
நைட் சிப்ட் பார்க்கும் திமுக காரர்கள் கட் பண்ணுவதா இன்ஸ்டால பரப்புறானுங்க
எதன் மூலம் பொய் பரப்பி ஆட்சிய ஆட்டைய போட்டார்களோ அதுல தொடரும் பொய்களே ஆட்சியை முடிக்கும்
மின்சாரம் இல்லாமல் விசிறி கொண்டிருக்கும் சாமானியனின் கோபம் அதைவிட வலிமையானது
2023 ல வீடு கட்டும்போது UPS வைக்க சொன்னார் எலக்ட்ரீசியன்
@mkstalin பொற்கால ஆட்சியில் 1 செகண்ட் கூட கரண்ட் கட் ஆகாததால் வேண்டாம் என மறுத்துட்டேன்
இப்ப நடுராத்திரியில் கூட கட் ஆகுது
UPS விலையோ ஏறி கொண்டு இருக்கு
Suggest any cheap & best UPS+ Battery pls