It's finally happening...🚨🚨
Chennai-Trichy Expressway could be a reality soon. NHAI has begun the groundwork for a a 300 kms long 6 lane greenfield access controlled Eway. Travel time to come down to 3 Hrs. TN Govt has assured full cooperation for clearances & land acquisition... @CMOTamilnadu 🙏
எல்பிஜி டேங்கர் லாரி தீப்பிடித்து வெடித்த காட்சி
உத்தரபிரதேசத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு சமையல் எரிவாயு ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து வெடித்த விபத்து
#UttarPradesh#LPGTanker#Accident#LPG#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
மணல், மது, பத்திரப் பதிவு, மின்சாரம் என ஒவ்வொரு துறையிலும் நடக்கும் தூய மாற்றங்களை ஒரு வரி கூட பாராட்டாதவர்கள்…
என்றோ நடந்த குட்கா வழக்கை முன் வைத்து கேள்வி கேட்கிறார்கள்…
கண் முன்னே ஒரு வரலாறு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
குட்கா வழக்கை நடத்துவது மத்திய அரசின் அமைப்பு அதில் தவெக எப்படி influence பண்ண இயலும்?
washing machine என்ற தர்க்கமே தவறு!