திருப்பதியை தவிர உலகத்தில் வேறு எந்த இடத்திலும் பெருமாள் கோவிலில் மொட்டை அடிக்கும் நடைமுறை அப்போது இருந்ததில்லை என்பதையும் யாம் அறிவோம்
திருப்பதியில் இருப்பது பெருமாள் சிலை அல்ல முருகன் சிலை தான் என்பதையும் யாம் அறிவோம்
முருகன் சிலை பெருமாள் சிலை ஆன வரலாற்றையும் யாம் அறிவோம்..
இப்போது முருகனை வடமாநில கடவுள் என நீங்கள் மாற்றத்துடிப்பதையும் யாம் அறிவோம்..
வாரம் நாளு பேரு கைதாகுறானுக இது கட்சியா - இல்லை சீர்திருத்த பள்ளியா.. இதனால் தான் இந்த கட்சியில் சேர்வதில் தயக்கம் காட்டுகிறார் குட்கா விஜயபாஸ்கர்.. இப்படி 140 கிலோ , 150 கிலோ என்று சின்ன அளவில் கடத்துவது அவமானம்.. அண்ணன எறக்கிவிடுங்க - அப்புறம் பாருங்க...
#NewsUpdate | தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனது அலுவலகத்திற்கு வேலைக்கு வந்த 21 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரி நாராயணன் கைது
#SunNews | #Tenkasi | #Congress
போலீஸார் மடக்கியும் நிற்காமல் சென்று மின்கம்பத்தில் மோதி நின்ற கார்.. உள்ளே இருந்த 140 கிலோ குட்கா... த.வெ.க. நிர்வாகி உள்பட இருவர் கைது
#Palladam | #Police | #Gutkha | #TVK | #PolimerNews
மீண்டும் மீண்டுமா..? அரசுப் பள்ளிக்குள் புகுந்து முதலமைச்சருக்குப் பிறந்தநாள் வாழ்த்து பாடுமாறு கூறி ரீல்ஸ் எடுத்த த.வெ.க. நிர்வாகிகள்..?
தொடரும் அத்துமீறல்களை தடுக்க வேண்டும் என்று பெற்றோர் கண்டனம்
#Chengalpattu | #School | #TVK | #Reels | #Parents | #PolimerNews
அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஏன் கீழ் மட்ட நிர்வாகிகள் வரை தங்களது சமூக வலைதள பக்கங்களை அவசர அவசரமாக clean செய்து வருகிறார்கள்!
புகைப்படங்கள் பதிவுகள் வீடியோக்கள் என பார்த்து பார்த்து டெலிட் செய்து வருகிறார்கள்
பொது விநியோக பயன்பாட்டிற்கான ரேசன் அரிசியை கட்சி நலத்திட்ட உதவிகளாக வழங்குவதா? - மதுரை மேற்கு தொகுதியில் நடைபெற்ற சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் எனும் பெயரில் ரேசன் அரிசியை சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்திருப்பதாகவும், பொது விநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ரேசன் அரிசியை பயன்படுத்தி அதனை நலத்திட்ட உதவிகள் எனும் பெயரில் அவர்களுக்கே விநியோகம் செய்திருப்பதாக மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.S.R.தங்கப்பாண்டி அவர்களின் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரே ரேசன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி பொதுமக்களுக்கு விநியோகம் செய்தாரா ? அல்லது கடத்தல் கும்பலிடம் இருந்து அரிசியை வாங்கி விநியோகம் செய்தாரா ? என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தி தொடர்புடைய அனைவரின் மீதும் பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKPartyHQ
ராமநாதபுரத்தில் த.வெ.க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த டாக்டர் சாகுல் ஹமீது அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டதால் அதிர்ச்சி.!
#Ramanathapuram | #TVK | #PolioDrops | #Issue | #PolimerNews
குழந்தை டானிக் சாப்பிட மாட்டேன் என அடம் பிடிச்சா-
அதான் பீச் தண்ணீரில் நடந்து கொண்டே டானிக் குடிக்குலாம் என குழந்தைக்கு உற்சாக படுத்திய போது கிளிக்கியது..