இதுக்குதான் நான் இங்க எந்நேரமும் அரசியல் பேசாம சில சமயம் அறிவியல், பாடல், சினிமா, விளையாட்டு என்று ஜனரஞ்சகமா பேசி அப்பப்ப அரசியல் கருத்துக்களை பொதுவான மக்களிடம் தாத்பரியமாக உள்ளே சொருகி கொண்டிருக்கிறேன்...
அதிகாரம் இருக்குனு எல்லாரையும் மிரட்டுறாய்ங்க
கவனகுறைவுனு நடந்திருக்குனு தான் சொன்னாரு ஹரி
உடனே உனக்கு யார் இந்த அதிகாரம் அதெல்லாம் நீ சொல்ல கூடாதுனு Prime time நியூஸ் சேனலை மிரட்டுறாய்ங்க
ம்ம்ம் நடக்கட்டும் ஆடுங்கள் முடிந்த வரை ஆடுங்கள்
#DelimitationBill
National Mediaல இருந்து Social Media வரைக்கும் ஒட்டுமொத்த இந்தியாவும் திமுக இப்போ என்ன பண்ண போகுதுனுதான் Debate பண்ணுது
யார் ஆண்டாலும் ஹீரோ அங்க நாங்கதான்
The Aura of DMK 😎😎😎♥️🖤
Fake Narrative....Credit stealing......
Without these two things, this government cannot function🤷♀️
Trichy karthik....bark more... Its not enough da sanghi 😆
இன்ஸ்டாகிராம் influencers ஆட்கள் மூலமாக லக்ஷ்மி கிருஷ்ணா weightloss powder என்று carbo sugar powder வித்து இருக்கானுங்க. அனிதா சம்பத்ல இருந்து 100 பேர் கிட்ட பொய்யா பேசி வித்து இருக்காங்க..scam வெளிய வந்து இருக்கு..முழுசா பாருங்க
20 வருஷம் கழிச்சு நாட்டுக்கு திரும்ப வரும் Odysseus ah அடையாளம் கண்டது மனைவியோ, மகனோ, நண்பனோ கிடையாது அவரோட வளர்ப்பு நாய்
மேற்கத்திய காப்பியங்களில் நாய்களுக்கு எப்போதும் முக்கியம் உண்டு
அதோட தொடர்ச்சிதான் Europeans இன்னிக்கும் நாய் வளர்ப்புல அதிக ஈடுபாடு காட்டுறது.