வீட்டில் முடங்கிக் கிடந்த மக்களை,
டிவி சீரியலின் பிடியில் இருந்து மீட்டு வந்தோம்!
முகநூலில் மூழ்கிக் கிடந்தவர்களை,
சாலைக்கு அழைத்து வந்து பிறர் முகம் பார்க்க வைத்தோம்!
ஏசி காற்றை சுவாசித்து, சீழ் நிறைந்த சுவாசப் பையை,
மொட்டை மாடிக்கு அழைத்து வந்து, சுத்தம் செய்து அனுப்பி வைத்தோம்!
அக்கம் பக்கம் வீட்டில் உள்ளோரோடு அன்னம் தண்ணீர் புழங்காமல்!
ஆட்டம் பாட்டமாய் இருந்தவரை நடுத்தெருவுக்கு அழைத்து வந்து,
சமூக தொடர்பை கொண்டு வந்தோம்!
கஷ்டம் தெரியாமல் வளர்ந்த இத் தலைமுறைக்கு!
கஷ்ட நஷ்டம் புரிய வைத்து, கலர் கலராய் ரீல் விட்டோம்!
ஒரே மாதத்தில் ஓராண்டு சாதனைகள்!
இப்போதே நாக்கு தள்ளுது! இன்னும் உண்டு வேதனைகள்!
@tamiltalkies லதா ரஜனிகாந்துக்கும் மகள்களுக்கும் பேராசை அதிகம். இந்த திட்டம் ரஜனிகாந்தின் விருப்பம் இல்லாமல் ஆரம்பித்து இருக்கலாம். ரஜனி ஓய்வு பெற முற்பட்ட போது மனைவியும் மகள்களும் அவரை ஓய்வு எடுக்க விடவில்லை என்று சில காலங்களுக்கு முன்பு செய்தி பரவியது.
4000 கோடி வச்சு என்ன டா பண்ணீங்க ?? @tamilravi
உதயநிதி பேர்ல சொத்து வாங்குனீங்களா ??
4000 கோடிக்கு கணக்கு கொடுக்கல அப்படினு நிர்மலா சீதாராமன் அவர்களே சொன்னாங்க..