This is what CJP is all about. Using ChatGPT for a simple press meet. It is better not to give such a shameful interviews to gain poor popularity 🤡
Few mad people still think these goons are here to save the country 😂
#CJPFails#CJP
பெங்காலூரில் போராட்டம் செய்ய எல்லாவனும் பீகார், மேற்கு வங்கம் தமிழ்நாடு, மும்பை என எல்லா மாநிலத்தில் இருந்தும் போயிருக்கானுங்க.. 🤦🏻♂️
சரி, போனதுதான் போனானுங்க... என்ன விஷயத்துக்குப் போனானுங்கனு விவரமாவது தெரியுமானு பார்த்தா, அதுவும் இல்ல!
#SIR அப்டினா என்ன? அதன் விரிவாக்கம் என்னனு கேட்டா முழிக்கிறானுங்க.. 😑
இவனுங்களாலாம் #GenZ, இவனுங்களாலதான் ஆட்சிக்கே ஆபத்துனு ஒரு சில அறிவார்ந்தவர்கள் வேற பேசிட்டு இருக்காய்ங்க... 😆