வாக்குறுதி :
அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் அனைவருக்கும் ஆறு சிலிண்டர்
செய்வது :
2.5 லட்சத்திற்குள் ஆண்டு வருமானம் இருக்கும் குடும்பத்திற்கு மட்டும் ஆண்டுக்கு 3 சிலிண்டருக்கான தொகை வங்கியில் செலுத்தப்படும் .
விவசாயிகளை ஏமாற்றியது போல இப்போது பெண்களையும் ஏமாற்றி இருக்கிறார் தமிழக டகால்டி முதல்வர் !
தமிழை தப்பு தப்பாக படிக்கும் ஆச்சரியக்குறி அமைச்சர்கள்..
ஆச்சரியக்குறிகளிடம் சிக்கி தவிப்பது தமிழ்நாடு மட்டுமல்ல,
தமிழ் மொழியும் தான்🤦
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
ஆளுநர் தப்புத் தப்பாய் தலைவர்களின் பெயரை சொன்னதை கூட ஏற்றுக்கொள்ளலாம் அவர் பிறமாநிலத்தை சார்ந்தவர்
தமிழ்நாட்டின் தலை சிறந்த தலைவர் கர்மவீரர் காமராஜர் பெயரை எழுதி வாசிக்கும் போது கூட இப்படி உச்சரிக்கும் இவர்களை என்னவென்று சொல்வது .
நம்ம நேரம்டா …
அண்ணன் சீமான் அவர்களை ஆதரித்து திருமா அவர்களை விமர்சித்ததுக்கு சகோதரர் குபேந்திரன் அவர்களை "#விசிக_ரவுடிகள்" தாக்கியுள்ளனர்.
இதுதான் உங்க வளர்ப்பா திருமாவளவன் @thirumaofficial அவர்களே.. 📉🙎
#VCK | #NTK