பெண் காவலர்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் ஒரு நல்ல திட்டம்... இப்போ இருக்குற டி.ஜி.பி போதையை ஒழித்துக்கட்டுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது - முன்னாள் டி.ஜி.பி சைலேந்திரபாபு பேட்ட���
#Chennai | #DGP | #Police | #Singappen | #SylendraBabu | #MaheshKumarAggarwal | #PolimerNews
வாங்க வாங்க தம்பி எப்படி இருக்கீங்க… தனது இல்லத்��ிற்கு வந்த முதலமைச்சர் விஜய்யை அன்போடு கட்டியணைத்து கரம்பிடித்து உள்ளே அழைத்து சென்ற சீமான்..!
#Neelankarai | #CMVijay | #Seeman | #PolimerNews
Watch | தேர்த���ில் வெற்றி பெற்ற சான்றிதழை கொண்டு வராததால் MLA ஆக பதவியேற்க முடியாமல் போன அமைச்சர் கீர்த்தனா
#SunNews | #TNAssembly | #TVKGovt | #Keerthana
#JUSTIN சென்னை அரும்பாக்கத்தில்
மழைநீரில் நடந்துசென்ற
சிறுவன் மின்சாரம் தாக்கி (Ground Earth) கீழே விழுந்ததாக கூறப்படும் நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள்
#Chennai#Arumbakkam#EBShock#News18Tamilnadu | https://t.co/1SaYcElOGU
#Watch | "என்னோட உயிர் என்ன சார் உயிரு.. பையன் உயிர் முக்கியம்னு தோணுச்சு. அதனால காப்பாத்துனேன். இப்ப அந்த பையன் நல்லா இருக்கான்"
சென்னை அரும்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவனைக் காப்பாற்றிய இளைஞர் கண்ணன் பேட்டி.
#SunNews | #Arumbakkam | #CCTV