சித்த மருத்துவத்தில் இடம்பெற்ற பனை மரத்தின் சிறப்பு பற்றி இந்த சகோதரன் சொல்வதை நாம் அனைவரும் தெரிந்து கொள்வோம். இன்றைய இளம் தலைமுறையினர் இது போன்ற நமது தமிழர்களின் பாரம்பரிய சித்த மருத்துவ குறிப்புகளை பாதுகாத்து நம் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்போம்.
@rex_jesu Dei நீங்க Fan ah Irukanumunu அவருக்கு ஒன்னும் அவசியம் இல்ல.. நீங்க போய் படமும் பாக்க வேணாம்... உங்கள எவனும் இங்க அழைகல... உங்கள எவனும் campa ட்ரிங்க்ஸ் um குடிக்க sollala...
கார் பந்தயம் என்பது அதிக செலவு செய்து விளையாடுவது. இதற்கு கண்டிப்பாக ஒரு sponsor வேணும்.கம்பெனியின் விளம்பரத்தில் மாடலின் புகைப்படம் வெளியாகும் இதுதான் வழக்கம்.அஜீத் அவர்கள் செய்வது தவறு என பேசும் நபர்கள் யாரும் கார் ரேஸ் செலவை ஏற்றுக்கொண்டு பேசவும் #AjithKumarRacing#AjithKumar