"அமைதியாகப் போராடிய எங்களை போலீஸ் பாலியல் சீண்டல் செஞ்சுட்டாங்க" என சொல்லும் கரப்பான் கூட்டத்தின் லட்சணம் இது தான்.
ஆண் போலீஸ் யாரும் இந்த பெண்ணை தொடவே இல்லை. ஆனா இந்தப் பெண்ணே கிட்ட போய் ஆண் போலீசை உரசுது. 🤮
INDIA கூட்டணி பேரணியில் பரபரப்பு.. நெருக்கிய நபரை கும்மாங்குத்து வைத்த ராகுல் காந்தி.. வைரலாகும் வீடியோ..!
SIR Protest | Gyanesh Kumar | RahulGandhi Viral Video
#Newstamil24x7#RahulGandhi#DelhiSIRProtes
இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்😂
கோட்டீஸ்வரன் சார் தவெக அரசுக்கு முட்டு கொடுத்த சுபேரை சும்மா நறுக்கு நறுக்கு நறுக்குனு கொட்டீருக்காப்ல🔥🔥
தேசத்திற்காக உயிர் நீத்த ராணுவ வீரர் மேஜர் முகுந்து வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சிறுமைப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்திருக்கும் தவெக எம்எல்ஏ முஸ்தபா அவர்களுக்கு கடும் கண்டனங்கள்!
டெண்டர் விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த் தவறு செய்யவில்லை - நாங்க எடுத்து போட்ட screenshot தான் போலியானது என்று ரூட் மாபியா பயத்தில் தன் ஜாம்பி கூட்டத்தை ஏவி விட்டுருக்கானுக.. வந்ததும் ஜெயிலுக்கு போகனுமா என்று உங்க புஸ்ஸி வேக வேகமா மாற்றி ஏற்றி உள்ளார். விரைவில் வீடியோ வெளியிடுகிறேன்.
டேய் ரூட் மாபியா ஜெகதீஸ் -
"மொரிசியஸ் - சைப்பிரஸ் - வெர்ஜீன் ஐலாண்ட் : லாட்டரி மாபியாவும் டெண்டர் நிறுவனங்களும்" விரைவில்... இதை முடிந்தால் தடுத்துபார்.
திருடலாம்ங்க.. ஆனா மக்களுக்கு வலிக்காம திருடனும்.. இப்படி லாட்டரி ஆதவ் சொன்னதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்..
விரைவில் இவனுக யாரை மீட் பண்ணி என்ன என்ன பேசினார்கள் , எங்கே சந்திப்பு நடந்தது. எந்த எந்த நிறுவனம் இதில் ரகசிய சந்திப்பு நடத்திய என மொத்த விசயமும் வெளியில் விரைவில் வெளியிடுகிறோம்..
வந்த வேகத்தில் அய்யோ இவ்வளவு பணமா "ஹேய் அந்த தெரு என்ன விலை , இந்த வீடு என்னவிலை" என்று கை கால் புரியாமல் ஆடி விஜயை குழியில் இறக்காமல் விடமாட்டனுக.. லாட்டரி குடும்ப வரலாறு அப்படி...
Breaking 🚨
KVN internal Investigation Confirms the #JanaNayagan EDIT_REF 14012026 File Was Officially Shared With Vijay’s Side.
Leak Reportedly Traced Back to Vijay’s Own Camp. 💯
Strong Buzz Says Aadhav did it for political Mileage..
'ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்பேன். ஒரு ரூபாய் கூட திருட மாட்டேன்' என சில நாட்களுக்கு முன்புதான் மேடையில் பஞ்ச் டயலாக் பேசினார்.
இதோ.. 15 கோடி ரூபாயை கணக்கில் காட்டாமல் மறைத்ததற்கு 1.5 கோடி அபராதம் விதித்தது செல்லும் என இன்று தீர்ப்பு வந்துள்ளது.
வெட்கக்கேடு.