கொடுத்தார்கள்... அதனால் மீண்டும் வென்றார்கள்!
வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்தார்கள்... அதனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள் என்று சொல்லும் வகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணி அமைய வேண்டும்!
#TNElections2021
தூத்துக்குடி மாவட்ட அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று (11.11.2020) வருகை தந்த போது சாலையில் மாற்றுத்திறனாளி பெண் அளித்த கோரிக்கை மனுவினை கனிவுடன் பரிசீலித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடனடியாக அம்மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு பணிநியமன ஆணையினை வழங்கினேன்.
பீகாரில் மக்கள் ஆசிர்வாதத்துடன் ஜனநாயகம் வென்றது!
பாஜக மற்றும் கூட்டணி தொண்டர்களின் உறுதியும், அர்ப்பணிப்பும் பிரமிக்க வைக்கிறது!
பீகார் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
- பிரதமர் திரு.நரேந்திர மோடி
#NDAWinsBihar
Targeting any news media and now so @dinamalarweb for an article that is not palatable to a political party, reflects the current state of TN politics - parochial, selfish, family centric & rhetoric that is hollow.
With power comes responsibility more so for an MP/MLA
தமிழ்நாட்டில் NEET - ஒரு அலசல்..!
தமிழ்நாட்டில் விண்ணப்பித்தவர்கள் - 121617
தமிழ்நாட்டில் எழுதியவர்கள் - 99610
தமிழ்நாட்டில் தேர்ச்சி பெற்றவர்கள் - 57215
தேர்ச்சி சதவீதம் - 57.44%
சென்ற ஆண்டை விட தேர்ச்சி சதவீதத்தில் முன்னேற்றம் +8.87%👍🏼
(1)
Launch of We The Leaders Foundation WTLF at Puducherry. Our mission remains the same - to inculcate volunteerism and nurture leaders. After Karur and Coimbatore, we are confident that we have committed volunteers to take this mission forward in this city. https://t.co/gSstBA1IYJ
@CMOTamilNadu@CMOTamilNadu ஈன்ற தாயை இழந்து வாடும் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கும் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்.பிரிந்த ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடியில் இளைப்பாற எனது பிரார்த்தனைகள்.
Two bogeys were put to rest-
1. The ability of the central gov to conduct an exam with its logistics issues 👍
2. Is NEET TN student& syllabus friendly?👍😊
97% of Q’s were from TNstate board
@LMuruganBJP @blsanthosh https://t.co/B5XDjISwxZ