நான் படிக்கிறப்போ இப்டி ஊக்குவிக்க அண்ணாமலை அண்ணா இருந்திருந்தா நானும் ஒரு IAS ஒ
IPS ஒ ஆயிருப்பேன்😍
படிக்கிற குழந்தைகளுக்கு
இவரை விட அழகா ஒரு boost up கொடுக்க யாராலும் முடியாது..
😍😍😍
தமிழகத்தில் தலைவிரித்தாடும் லாட்டரி விற்பனை!
தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை இப்படி பட்டவர்த்தனமாக பொதுவெளியில் நடக்கிறது என்றால், குற்றவாளிகளுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்?
பல ஏழை, எளிய குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தி பாழாக்கும் இந்த லாட்டரி கலாச்சாரம் மீண்டும் பகிரங்கமாகத் தலைதூக்கியுள்ளது.
இதற்குப் பின்னால் அமைச்சர் திரு.@AadhavArjuna அவர்களின் தூண்டுதல் இருக்குமோ என்ற கடுமையான சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகிறது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த சட்டவிரோத லாட்டரி விற்பனையை அரசு உடனடியாக இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்!
#TVKFails
குமரியில் இருப்பவன் லாம் ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் என்ற பிம்பத்தை லாம் சுக்கு நூறா உடைக்க தொடங்கியாச்சு.
தொடர்ந்து மாற்றத்தின் பக்கம் மக்கள். @WTLFoundation#Annamalai
கட்சியின் பெயர் தெரியாது,சின்னமும் தெரியாது,ஆனால் அவருக்காக ஒரு கூட்டம் உண்மைக்காக நேர்மைக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறது ஜூலை முதல்,மக்கள் சந்திப்பில்...!!
மக்கள் தலைவர் K.Annamalai
We The Leaders Foundation
#Annamalai
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைதாகியுள்ள பி.டி. அரசக்குமார் மற்றும் அன்பில் மகேஷ் இருவரும் நடத்திய நாடகத்தை சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே அண்ணன் அண்ணாமலை தெளிவாக விளக்கியுள்ளார் .
After 79 years of independence, India has finally built its first homemade MRI machine.
Bengaluru startup VoxelGrids, backed by Zoho, spent 12 years developing a fully indigenous 1.5 Tesla MRI scanner. It skips the costly liquid helium used in traditional machines, making it around 40% cheaper to build and far more energy efficient.
The scanner is already up and running at Chandrapur Cancer Care Foundation near Nagpur, helping cut India's heavy reliance on imported medical equipment from global giants.
With India having only about 5,000 MRI machines for its entire population, this breakthrough could mean faster, cheaper scans for smaller hospitals and rural areas in the years ahead.
A proud moment for homegrown innovation.
DMK destroyed the character of TN children now. We all grew up reading and memorising Avvayar's Athichudi and Konraivendan. Here you hear Konraivendan in this video. Will TVK which promises change reinstate this. Beware EVR will be very upset
https://t.co/qfDkoeKCI0
ஸ்டெர்லைட்! ஸ்டெர்லைட்! என மூச்சுக்கு முந்நூறு முறை கூவிய வைகோ, திருமா, ஸ்டாலின், சீமான்..... மற்றும் தமிழக ஊடகங்கள்!
அம்மோனியா வாயு கசிவு கொடூர மரணத்திற்கு காரணமான நிறுவனத்தின் பெயரை கூற மறுப்பது தான் சிறுநரித்தனம்?
காரணம் அந்த நிறுவனத்தின் பெயர் அப்படிப்பட்டது....
I'm surprised to see news reports that money has been siphoned off for projects that never happened.
I saw the details about roads that were never laid but exist only on paper.
I had never imagined such things happening in Tamil Nadu.
All our politicians are already wealthy. What more will they achieve by siphoning off even more public money?
More than anger, I feel a deep sense of disappointment.
Since we in Tamil Nadu relate well through movies, this is similar to Vadivelu complaining to the police that a well has disappeared, or the Citizen movie where an entire village is made to disappear from government records.
ஒரு சில விநாடிகள் கொண்ட வெட்டப்பட்ட காணொளியை வைத்து ஒருவரை குற்றவாளியாக சித்தரிப்பது பொறுப்பான அரசியல் அல்ல; அது திட்டமிட்ட அவதூறு.
அமைச்சர் திரு. டி. சரத்குமார் அவர்கள், குழந்தைக்கான மருந்தை பொடியாக்கிக் கொடுத்ததாக விளக்கம் அளித்துள்ளார். அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவரும் இதை உறுதிப்படுத்தும் வகையில் விளக்கம் அளித்துள்ளார். மேலும், குழந்தையின் உறவினர்களும் இதே விளக்கத்தையே பகிர்ந்துள்ளனர்.
இத்தனை விளக்கங்கள் வெளிவந்த பிறகும், வெட்டப்பட்ட காணொளியை மட்டும் தொடர்ந்து பரப்புவது பல கேள்விகளை எழுப்புகிறது.
குறிப்பாக, தமிழ்நாடு அரசின் போதைப்பொருள் விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்திலும், மற்றும் முன்னாள் அமைச்சரின் இல்லங்களில் அமலாக்கத்துறை (ED) சோதனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலிலும் இந்தக் காணொளி வைரலாக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.
இந்த நேரத் தேர்வு வெறும் தற்செயலா, அல்லது மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியா என்பது பொதுமக்கள் சிந்திக்க வேண்டிய கேள்வி.
இறுதியில் உண்மையே வெல்லும்.
@TVKVijayHQ@CMOTamilnadu@TVKPartyHQ@ThanthiTV@PttvNewsX@News18TamilNadu@PTI_News #TVK #TVKVijay @sarath0828