அயோத்தி ராமர் கோவில்ல காணாம போன பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் வைர நகைகள் பத்தி பேசாத வாய்
சர்வதேச சந்தையில கச்சா விலை குறைஞ்சும் பெட்ரோல்-டீசல் விலை குறையாததை பத்தி பேசாத வாய்
நீட் தேர்வு ஒழுங்கா நடத்த துப்பில்லாம வினா தாள் வெளியாகி தேர்வை ரத்து பண்ணி அதனால உசிரை விட்ட 14 மாணவர்கள் சாவை பத்தி பேசாத வாய்
திருபரங்குன்றம், முருகன்னு பேச வந்திருச்சு
BJP ஒரு விசயத்தை கையில எடுத்தாலே அது தப்பான விசயமா தான் இருக்கும்ங்கறது தமிழர்களின் அசைக்க முடியாத நம்பிக்கைங்கறது இன்னுமா புரியல?
உங்க மதபிரிவினைவாத போதைக்கு சீமான் ஊறுகாயா?
திமுக எதிர்ப்பில், திராவிட எதிர்ப்பில் யார் என்ன அவதூறு கருத்துக்களை பரப்பினாலும் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் - சகோதரன் இடும்பாவனம் கார்த்தி திட்டவட்டம் 👇
முருகன் சிலை ஆப்கானிசுதானில் கிடைக்கும் போது பெருமைப்படும் ஒரு கூட்டம் ,தாய்லாந்தில் "தமிழி" எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மோதிரம் கிடைக்கும் போது "கப்சிப்" என ஆகிவிடுகிறது.
Thamizh is always unique✅
'IREL நிறுவனம் எடுத்த மணலை எடுத்த இடத்திலேயே கொட்டி விடுவதால் எந்த பாதிப்பும் இல்லை' என்ற சூழலியல் புரிதலற்ற வாதத்தை படித்த மக்கள் கூட பேசுவது கவலையளிக்கிறது.
பலநூறு வருடங்களாக அலைகள் இயற்கையாகவே உருவாக்கிய மணல் அடுக்குகளையும் மணல் திட்டுகளையும் சுரண்டி எடுத்து மீண்டும் கொட்டினால் அதன் இயற்கையான உறுதித்தன்மை மீண்டும் கிடைக்குமா.
குமரியின் கடற்கரைகள் அனைத்தும் கடலரிப்பால் சிதைந்துகிடப்பதை பார்த்த பின்பும் இந்த அழிவு திட்டங்களை ஆதரிப்பது சரியா?
@NaamTamilarOrg
#NTR படத்துல முருகன் வட மாநிலத்தில் பிறந்தவர்னு TAG போஸ்டர் வந்ததுக்கு பல அரசியல் தலைவர்கள சீமான் மட்டுமே கண்டனம் தெரிவித்தார்.
ஏன்டா, முருகன தமிழ் கடவுள்னு தான் உலகமே கொண்டாடிட்டு இருக்கு. இதுல நீ ஆராய்ச்சி பண்ணி நொட்டுவியா ?!. நீயெல்லாம் சோத்த தான் திங்கிறியா ?! @Anthanan_Offl
இவரின் சட்ட அறிவு, தர்க்க திறமையை எல்லாம் தாண்டி எனக்கு மிகவும் பிடித்தது அந்த கொங்கு slang தான்! கல்யாணசுந்தரம் கூட இதை வச்சிதான் ஆதரவாளர்களை கூட்டினான்!!
Mr. Mani உங்க கட்சி காரங்களுக்கும் ரசிக அணில்களுக்கும் தான் Feb2 2024 க்கு முன்னாடி வரைக்கும் “அரசியல்”என்ற வார்த்தைக்கு கூட பொருள் தெரியாது!!! உங்களுக்குமா??
பொய் பரப்புரைக்கு தான் உங்க கட்சில காசுக்கு வேலை பாக்குறாங்களே நீங்களும் அந்த payroll ல இருக்கீங்களா??
@LoyolaMani