மாவீரர் நாள் 2026
வீரவணக்கப் பொதுக்கூட்டம்
வீரவணக்வுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர் கட்சி
நாள்: (கார்த்திகை 11) 27.11.2026 மாலை 04 மணியளவில்
இடம்: அகஸ்தியர்பட்டி - அம்பாசமுத்திரம்
திருநெல்வேலி மாவட்டம்
நிதி அளிக்க;👇
https://t.co/7jHflyBVIQ
Tamil Nadu's investment promotion agency, Guidance Tamil Nadu, has come under scrutiny after the state government reportedly sacked 15 senior officials over the suspected leak of confidential investment-related information to Andhra Pradesh. The controversy has taken a political turn, with some of the officials having been appointed during the earlier AIADMK regime and retained under the previous DMK government.
#TamilNadu #GuidanceTamilNadu #SKeerthana | @PramodMadhav6
Read More: https://t.co/DynCNClnhg
@kevinpaulshow வாடி பார்த்தசாரதி, நீங்க நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை மீள் ஆய்வு செய்யும் போது பேசிய பொய்களை பேசலாமா?
இதா வரேன் இங்கேயே இரு..
இந்த கருமத்தை வெளியிட ஒரு மானத்தமிழனுக்கு எப்படி கை வரும்?!
பதவிக்காக 2009ஆம் ஆண்டு கருணாநிதி சோனியா காலில் விழுந்தது போல் இன்று ஒரு சமகால கருணா விஜய் 🤦🤦🤦
இன துரோகி விஜய்😡😡
விஜய் இந்த காலத்து கருணாநிதி🤷🤷
#JusticeForTamilGenocide
இன்னும் நல்லா முட்டுக்கொடு கேவலம்💧💦😡🤬
கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா வி.எஸ்.பாபு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் மனத்துயரடைந்தேன்.
ஐயாவை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும்,உறவுகளுக்கும், தவெகவின் தொண்டர்களுக்கும், கொளத்தூர் தொகுதியின் மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா வி.எஸ்.பாபுவுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!