நாம் ஒர் இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம், அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.
-தேசியத்தலைவர்🐯
@SaalanPaari ஒரு மாநிலத்தின் தொழில் முதலீடுகளின் இரகசியங்கள் பிற மாநிலத்திற்கு கசிகிறது.. தமிழ்நாடு ஏன் தமிழர்களால் ஆளப்பட வேண்டும் என்பதற்கு இது ஒரு காரணம். பிற மாநில மக்கள் என்றும் அவர்கள் மாநிலத்திற்கு தான் விசுவாசமாக இருப்பார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.
உடனடியாக தெலுங்கர்கள் அனைவரையும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி தமிழர்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்க வேண்டும்.
இது தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நடக்கும் மிகவும் மோசமான நிகழவாகும்
@MakiliraiV207@Puranaanooru@SaalanPaari இல்லை இல்லை - மாமா கேடுகெட்டவன் , விரும்பி தானா வெச்சுகிட்டீங்க , திராவிட எலும்பு துண்டு , ஒற்றை நிறுவனம் 500k subscribers மற்றும் 25லட்சம் பணம் , தங்க வேல் , வீட்டின் முன் உள்ள இடம் 🤣🤣🤣🤣 இது போல் தன இருக்கு உங்கள் ஒழுக்கம் 🤫🤫🤫
சுயநலம் கருதாமல் தமிழ்தேசியம் பேசுபவர்கள் மத்தியில் பிழைப்புக்காக இது போன்ற நபர்கள் இருப்பதால் தான் தமிழ்தேசியம் தனி நபர் துதிபாடும் நிலைக்கு வந்து இருக்கு.
ஒருவர் பெயரை கூட சரியாக பேச முடியாது திரித்து பேசி இன்பம் கானும் நீங்கள் சரியான நபராக தெரியவில்லை.
@TVKVijayHQ@CMOTamilnadu உங்கள் அதிகாரிகளையும் ஊழியர்களையும் கண்டித்து, மக்களிடம் எவ்வாறு நடக்க வேண்டும் எனப் பயிற்றுவியுங்கள். இல்லையெனில், அவர்களே உங்கள் வீழ்ச்சிக்குக் காரணமாகிவிடுவார்கள்!
நீங்க கட்சி வச்சுரிக்கீங்களா என்று கேக்கும் @Karigalamallan அவர்களே !!நீங்கள் ஒரு MLA சீட் வாங்க வில்லை நீங்கள் ஏன் அதிகாரத்தில் இருப்பவர்களை நோக்கி கேள்வி கேக்குறீங்க ??
"முதலில் உங்கள் கட்சி சார்பாக யாரேனும் விவாதத்திற்கு வாருங்கள் !! " அப்பறம் நீங்கள் தேர்தலில் போட்டியிடலாம்
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் (@CMOTamilnadu ) அவர்கள் காவல் நிலைய மரணத்தை தடுக்க !! காவல்துறை அதிகாரிகளை வைத்து! காவலர்கள் மக்களிடம் எவ்வாறு கண்ணியமாக நடக்க வேண்டும் ! மக்கள் எவ்வாறு அணுக வேண்டும் என்பதை 2 நிமிட விழிப்புணர்வு வீடியோ வெளியிடுங்கள் ! 💯 தடுக்கலாம் 👇
நாம் தமிழர் கட்சிக்கும் தமிழ்தேசியம் என்ற கொள்கைக்கும் சம்பந்தம் இல்லை ,இவர்கள் தமிழ்தேசியத்தை வைத்து பிழைப்பு நடத்தும் ஒரு கும்பல் 🤦
"தமிழ்நாட்டின் சாவர்க்கர் @Seeman4TN
"தமிழ்தேசியம் என்ற முகமூடி அணிந்து கொண்ட இழிவான கும்பல் ! மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி கொண்டுள்ளது 🤮
@Seeman4TN இரட்டை நிலைப்பாடு 😂
1. பிரியாணி owner மட்டும் CM sir !மற்றவர்கள் இவருக்கு பொட்டு மாமா 🤦
2. LGBQT என்பதை ஏற்க மாட்டேன் 🤔 ! பின்பு டோரதி படத்துக்கு வாழ்த்து தெரிவிப்பேன்
3. கத்தி கத்தி சாகுவேன்! அப்பறம்😂! திராவிட பிரியாணி போட்டா சாப்பிடுவேன்
சிறிய அளவில் செய்தால் அது தனிமனிதனுக்கு போதுமானது
கொஞ்சம் பெரிய அளவில் செய்தால் அது கட்சிக்கோ அல்லது இயக்கத்திற்கோ வருவாயை ஈட்டி தரும் .
மிகப்பெரிய அளவில் செய்தால் மாநிலத்திற்கோ என் ஒரு நாட்டிற்கோ கூட அது வருவாயை ஈட்டி தரும்.
இந்த அடிப்படை அறிவு கூட இல்லாததால் தான் 2% சென்று விட்டீர்கள், பிரியாணி சாப்பிட தொடங்கிவிட்டீர்கள் 💩
நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் அவர்களின் ஒப்பற்ற தியாகத்தை நினைவுகூர்ந்து, அவரது தேசப்பற்றையும் தமிழ் உணர்வையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வோம்! வீரமும் மானமும் கொண்ட தமிழ்ச் சமூகத்தை உருவாக்க உறுதியேற்போம்!