உங்கள் வீட்டு பெண் குழந்தை அழுதால் உங்கள் இதயம் துடிக்காதா? @mkstalin
அப்படியென்றால், இந்தக் குழந்தைகளின் கண்ணீர் மட்டும் ஏன் தெரியவில்லை? அரசியல் செல்வாக்கும் பார்க்காமல், தொடர்புடைய அனைவரையும் விசாரிக்க வேண்டும் — முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் உட்பட! அருண் அவர்களே உங்கள் வீட்டு பெண் குழந்தைகளின் கண்ணீர் நினைவுக்கு வரவில்லையா? ஒரு குழந்தை அச்சத்திலும் வேதனையிலும் அழும்போது, அந்தக் குரல் எந்தப் பதவியையும் விட உயர்ந்தது. அந்தக் கண்ணீரை அலட்சியப்படுத்தும் மனம் மனிதநேயத்தை இழந்த மனம். இவர்கள் வீரமணியை விட எவ்வளவு கொடுரமான மனம் படைத்தவர்கள் என்பதை காலம் உணர்த்தி விட்டது.