@OnlyManasJena@SarfarazZain01 If they have paper tickets also they can't once chart prepared all waiting list goes invalid on RAC are valid tickets
Assume if no cancellation of confirmed all RAC present how can waitlist can be allowed as standing or sit on floor? On reserved compartments not possible right
@PalaniBalaraman@tamiltalkies சட்டம் அது மஞ்சள் board with taxi permit மட்டுமே இது போல் ஒட்ட முடியும்
நம் நாட்டில் மிஷாரம் மாநிலத்தில் இருப்பது போல் கொண்டு வர வேண்டும்
@itsmgf@tamiltalkies அதுக்கும் சட்டத்துக்கும் சம்மந்தம் இல்லை இது இந்தியா முழுவதும் உள்ள சட்டம்
சில மாநிலங்களில் மட்டுமே மஞ்சள் ஃபோர்டு இருசக்கர வாகனங்களுக்கு வழங்குகிறார்கள் அதை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும்
@Adhithyan4u@arcot2arctic Compared to Google or Microsoft, Zoho’s products are better integrated with a single login across services. I used them and even trained small clients 10–15 years ago. Ironically, the same DMK opposed Zoho’s Arattai app & cen.govt for using zoho mail last year
@ManikandanG1965@NarananNambi முன்ன அது தான் தமிழ் பேப்பர் குடுத்தாங்க shatabdi vb tejas ல இப்ப தான் மாத்தியிருக்காங்க போல
ஒரு வருசம் ஆச்சு இந்த trains ல போய் எப்ப மாத்தினாங்கனு தெரியல
@segaphoneix@Mr_kodi_2k Online la 1975 க்கு பிறகான நகல் பணம் செலுத்தியவுடன் உடனடியாக கிடைக்கும் முதலில் உங்கள் பகுதி பத்திரம் online la update ஆகிவிட்டதா என்று பாருங்க ஆகியிருந்தா உடனே எடுக்கலாம்
@dpisiva நானும் ஒரு முறை என் swift 2012 டீசல் மாடலில் எல்லாத்தையும் ரீசெட் செய்து தாம்பரம் டூ திண்டிவனம் 30 km/l மைலேஜ் காட்டியது வரை 60-80km/hr ல யே ஓட்டினேன் அதன் பிறகு பொறுமை இழந்து 80-100ல் திருச்சி வரை சென்று திரும்பி கடைசிய 24km/l என்ற அளவில் முடித்தேன்
மற்ற நேரங்களில் 20-22 வரும்
@SavukkuOfficial No, it’s only the cadres. Most leaders leave for their own benefit, while few accept why the party actually failed. It was a wave—no strategy could've fully survived it. You once backed the seat-sharing stance and not allying. But now, what changed?
@harishrink@ThanthiTV No it's illegal but no one is caring about it
Now if this news blows big and actions taken may be cancelled control
To avoid this simply allow to register two wheelers in yellow commercial boards and regulate strict rules at least this will ensure insurance protection/claims.
@TVKHQITWingOffl அதை பற்றி தீர விசாரித்து அருணா ஜெகதீசன் கமிட்டி கடந்த ஆட்சியில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது அதில் எல்லாம் தெளிவாக இருக்கும் அந்த அறிக்கை பரிந்துரைகளை பார்த்து தக்க நடவடிக்கை எடுக்க முயற்ச்சிகளை முன்னெடுக்கலாமே அரசுக்கு ஆவண செய்யவும்
@sureshkalipandi இதனால் அரசுக்கு ₹200 கோடி லாபம் தான் நஷ்டம் அடியோடு குறையும் (40ஆயிரம் கோடி வரி வருவாய் அதுக்கும் கடைக்கும் சம்பந்தமில்லை தனியாரிடம் கடை சென்றாலும் வரும்) ஊழியர் பற்றாக்குறை விதிமீறல் கெட்ட பெயர் சுகாதார சீர்கேடு எல்லாம் சரியாகும் ஆனா கண்காணிப்பு தீவிரமாக இருக்க வேண்டும்
@india_tamizhan@gkarthikeyan58 நீங்கள் கூறியதுக்கான அர்த்தம் விடியல் பயனத்தை பார்த்து மற்ற மாநிலங்களில் அமல்படுத்தி மகளிர் பயன் பெற்றது போல் ஆனா நான் கூற வந்தது விடியல் பயனமே டெல்லியில் தொடங்கப்பட்டதை பார்த்து தான் தமிழ்நாட்டிலும் தொடங்க பெற்று பல மற்ற பெரிய மாநிலங்களும் ஓட்டு அரிசியலுக்காக செயல்படுத்தினார்
@Skn173167@knrsivaraj80 அதை சொல்லுவதற்கான முதல் படி இந்த மடல் கட்சியின் அடிப்படை உறுப்பினரே இல்லாத ஒருவர் எதற்கு ஏன் முடிவு தொண்டர்களின் கையில் என்று எழுத வேண்டும்
அவர் பலத்த முட்டு கொடுத்தது அவரின் சோதனை காலத்தில் சண்முகமும் வேலுமணியும் உதவினர் என்பதற்கு பொருளாதாரம் நீதிமன்றத்தில் அந்த விசுவாசம்
@Unmai_Kasakkum இதுல என்ன கூத்து னா புதிய அரசு பதவியெற்றது 10-05-26 ஆனா அந்த புகார் மனுவில் இருக்கும் தேதி 08-05-26
அப்ப யாரோட காப்பந்து அரசு நடைபெற்றது