@SJB56856832 Meanwhile கடலூர் மாவட்டம் (7+1):
7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி (பாண்டி) மாநில எல்லைகளை தொட்டு நிற்கிறது.
1. மயிலாடுதுறை
2. தஞ்சாவூர்
3. அரியலூர்
4. பெரம்பலூர்
5. சேலம்
6. கள்ளக்குறிச்சி
7. விழுப்புரம்
8. பாண்டிச்சேரி மாநிலம்.
@DrsenthilVa@IndiGo6E பெற்றோர் நலனைப் பேணவேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவனுடைய தாய் நலிவுக்கு மேல் நலிவை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். மேலும், அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. (The Holy Quran 31:14)
@ScienceGuys_ "Glorify the Name of your Lord, the Most High, Who created and ˹perfectly˺ fashioned ˹all˺,and Who ordained precisely and inspired accordingly..." - The Noble Quran (87:1-3)
@Pettaiyar13 சிவாஜி கட்சியாவது தொடங்கினார். சிவாஜி ராவோ புலி வருது.. புலி வருதுன்னு தினம் ஒரு கரடி விட்டு காணாமல் போய்விட்டார். ஒரு நிமிஷம் தல சுத்தியதுக்கே ஓரங்கட்டி போய், ஏர்போர்ட் வாசலில் மட்டும் ஷமூக அரசியல் பேசி காணாமல் போகிறார்.
#சிவாஜி_வாயிலே_ஜிலேபி#VikatanVintage@vikatan
@praddy06 Sir, heavy rains in #Parangipettai (Portonovo) #Cuddalore district. Its rained continuously for about 12 hours since yesterday evening. Rainfall of 15 to 18 cm may be recorded.