@tamil_typist மன நோயாளிகள், கல்லீரல் நோயாளிகள், சமூக சீர்கேடுகள், குற்றச்செயல்கள்,விபத்துகள், விதவைகள்,தாய் தந்தை இல்லா குழந்தைகள், விவாக ரத்து வழக்குகள், பொருளாதார சிக்கல்கள். எண்ணிலடங்கா எழுத இயலா.
@BeingAravind_ சித்தர்கள் பலர் நாத்திகர்களே. கடவுளை வெளியே தேடுவது வீண் அவன் உன்னுள்ளே உள்ளான். •
Why chant mantras and revolve around a stone statue? Will a carved stone speak when God is alive inside you?"
@narayanantbjp ஓம் சக்தி பராசக்தி என விஜய் கூறுனப்ப நாராயணனுக்கு காதில் தேனாக பாய்ந்தது.ஓம்காளின்னு உதயநிதி கூறும்போது ஐயோ மதத்துக்கு ஆபத்து வந்து விட்டது. கூறுவது யார் என்பதில்தான் பிரச்சனை.
உலக மகா நடிப்புடா சாமி.