தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் பொதுநலக் கேள்வி
தமிழக சமூக நீதி அமைச்சராக உள்ள வன்னி அரசு (இயற்பெயர்: ஜெயராஜ்) அவர்கள், 2026 சட்டமன்றத் தேர்தலில் திண்டிவனம் (SC) தனித் தொகுதியில் வெற்றி பெற்று தற்போது அமைச்சராக உள்ளார்.
உச்சநீதிமன்றம், மதம் மாறியவர்கள் SC சலுகைகள் தொடர்பாக சட்டத்தின் தற்போதைய நிலையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
எனவே, மக்களின் சந்தேகங்களைத் தீர்க்க கீழ்க்கண்ட கேள்விகளுக்கு அதிகாரப்பூர்வ விளக்கம் தேவை:
• வன்னி அரசு (ஜெயராஜ்) அவர்கள் தற்போது எந்த மதத்தைச் சேர்ந்தவர்?
• அவர் SC ஒதுக்கீட்டுத் தொகுதியில் போட்டியிட எந்த சட்டப்பூர்வ அடிப்படையில் தகுதி பெற்றார்?
• அவருடைய SC சாதிச் சான்றிதழ் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு செல்லுபடியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதா?
• இந்த விவகாரத்தில் தமிழக அரசின் மற்றும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன?
மேலும், பொதுவாழ்வில் இருக்கும் எந்த அரசியல்வாதியும் அல்லது பொது பதவியில் இருப்பவரும், தங்கள் மத அடையாளம், சட்டப்பூர்வ தகுதி மற்றும் ஒதுக்கீட்டு உரிமைகள் குறித்து எழும் நியாயமான கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளிப்பது ஜனநாயகத்தின் அடிப்படை பொறுப்பாகும்.
இது யார் மீதும் குற்றச்சாட்டு அல்ல; உச்சநீதிமன்றத் தீர்ப்பின் வெளிச்சத்தில் சட்டத் தெளிவையும், வெளிப்படைத்தன்மையையும் கோரும் பொதுநலக் கேள்வி மட்டுமே.
Kc. திருமாறன் ஜி
தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர்

@shanmugamchin10 அதெல்லாம் பின்னாடி காங்கிரஸ் செய்த அதே தவறை திராவிட முன்னேற்றக் கழகம் செய்தது கொலை வழக்கில் ஜண்டாவை உள்ளே தள்ளி இருந்தால் பிஜேபி ஜெயித்து இருக்காது அதேபோல 41 பேர் கொலை வழக்கில் தற்கூறியை உள்ளே தள்ளி இருந்தால் சரியாய் இருந்திருக்கும் சில விஷயங்களை தலைமை சரிவர எடுப்பதில்லை
உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.
'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.
நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை!
#தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!
*இந்த வீடியோ youtubeல் இருந்து நீக்கப்பட்டு இருக்கு*
*அப்படின்னா என்ன அர்த்தம்.. ?*
*நாம தான் இதை அதிகளவில் பரப்ப வேண்டும் என்று அர்த்தம்.🤗🤗*
*நண்பர்கள் அவரவர் பக்கத்தில் இதைப் பகிரும்படி கேட்டுக் கொள்கிறேன்.*
தமிழ்நாடு அளவு பாதி கூட வளர்ச்சி அடையாத ஒரு மாநிலத்தை போட்டோஷாப் மூலம் ஊதிப் பெருக்கி காட்டி, ஆட்சியைப் பிடித்து,
வட இந்தியாவை நிரந்தர ஏழ்மையிலும், துயரத்திலும் ஆழ்த்திய ஒருத்தன் இங்க வந்து
" தமிழ்நாடு வளர டபுள் சர்க்கார் வேணும்" என ஒப்பாரி வைத்துவிட்டு போய் இருக்கான்
@annamalai_k க்கு சவால்
புற்றுநோய் சிகிச்சை பெருபவரை இந்த முறையில் குணப்படுத்தி காட்ட வேண்டும
இல்லையெனில் பொது வெளியில் மன்னிப்பு கோர வேண்டும்
#முட்டாள் தனமாக அறிவியலற்ற
கருத்துகளை பொது வெளியில் #அறிவு_இல்லாமல் உளருவதைக் நிறுத்த வேண்டும்
மானமும்,அறிவும் மனிதர்க்கு அழகு 🖤