கல்லடிகள்,
சொல்லடிகள்,
காயங்கள்
அத்தனையும்
நீங்கள் தாங்கிக்கொண்டு
எங்களுக்கு
இன்பத்தை மட்டுமே
வழங்கிய
வன்னிய இனம் பெற்ற
பெறுவதற்கு அறிய பேறே..
இன்நன்நாளில்
வணங்கி மகிழ்கிறேன்
#DrAyya87#இனமானக்காவலர்87
நாட்டின் சனாதிபதிக்கு கிடைக்கும் மருத்துவ வசதி ஏழை குப்பனுக்கும் சுப்பனுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உத்தம எண்ணத்தை செயலாக்கி காட்டியவர்
#DrAyya87#இனமானக்காவலர்87
"பெண்கள் முன்னேறினால்தான் சமுதாயம் முன்னேறும்!"
டாக்டர் ராமதாஸ் அய்யா பெண்கள் கல்வி, பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் வேலைவாய்ப்ப��� - எல்லாவற்றிலும் முன்னோடியாக நின்றார்.
பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த தலைவர்!
#DrAyya87 #இனமானக்காவலர்87
திமுக ஆட்சியில் அருந்ததியர்களுக்கு ஆணையம் அமைத்து 352 நாட்களில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
ஆனால், #வன்னியர்இடஒதுக்கீடு ஆணையம் அமைத்து 1208 நாட்கள் ஆன பின்னரும், இன்னமும் அறிக்கை கூட பெறவில்லை!
வன்னியர்களுக்கு துரோகம் செய்யும் திமுகவை வீழ்த்துவோம்!
#VanniyarReservation
மாவீரன் அழகு முத்துக்கோனின்
வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்திய விடுதலைக்காக அவர் நடத்திய போர்களையும், அவர் செய்த தியாகங்களையும் நினைவு கூர்கிறேன். வீரத்தி���் அடையாளமாக திகழ்ந்த அவருக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன்.
இந்திய விடுதலைப் போரில் வீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பங்களிப்பும், தியாகமும் ஈடு இணையற்றது ஆகும். ஆங்கிலேயர்களுடன் நடந்த போரில் தோல்வியடைந்து விட்ட சூழலில், மன்னிப்புக் கேட்டு வரி செலுத்த ஒப்புக்கொண்டால், உயிரையும், நிலத்தையும் காப்பாற்றிக் கொள்ளலாம் என நிபந்தனை விதிக்கப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்து, பீரங்கியின் வாயில் வைத்து சுடப்படும் தண்டனையை மகிழ்வுடன் ஏற்ற மாவீரன் அவர். அவரின் வீரத்தையும், தியாகத்தையும் நாம் போற்றுவோம். அவரது வீரம் செறிந்த வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#மாவீரன்அழகுமுத்துக்கோன்
12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் வென்ற
மாணவச் செல்வங்களுக்கு பாராட்டுகள்!
தவறியோர் மீண்டும் எழுதி வெல்ல வாழ்த்துகள்!
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்தின்படியான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதிய 7 லட்சத்து 92,494 மாணவர்களில் 95.03% மாணவச் செல்வங்கள் வெற்���ி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட அதிகம் ஆகும். வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேநேரத்தில் தோல்வியடைந்தவர்களுக்கு நான் சொல்லவிரும்பும் அறிவுரை மனம் தளர்ந்து விடாதீர்கள் என்ப��ு தான். அடுத்த மாதம் நடைபெறவுள்ள துணைத் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்று உயர்கல்வியை தொடர வேண்டும் என்று உங்கள் அனைவரையும் வாழ்த்துகள்.#12thresult2025