Top Tweets for #Control_Tobacco_Usage
இந்தியாவில் இப்போது ரூ.15க்கு விற்பனை செய்யப்படும் ஒரு சிகரெட்டின் விலையை குறைந்தது ரூ.22 ஆக உயர்த்தினால் மட்டும் தான் அதன் பயன்பாட்டை குறைக்க முடியும்.
#Control_Tobacco_Usage
#NCDs #DrAMR #PMK @WHO

புகையிலை எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கு தொடர்ந்து பசுமை தாயகம் அமைப்பின் மூலமாக குரல் கொடுத்து வருகிறார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்.
#dranbumaniramadoss
#Control_Tobacco_Usage

புகையிலை, குடிப்பழக்க எதிர்ப்பு
@draramadoss அவர்கள் அமைச்சராக இருந்தபோது,பொது இடங்களிலும்,அலுவலகங்களிலும் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டது.
#Control_Tobacco_Usage #PMK #AnbumaniRamadoss

புகையிலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்
https://t.co/j7clr8vNWA
@draramadoss #Anbumaniramadoss #Tobacco #Tamilnadu #Tobaccocontrol #MMNews #Maalaimalar

இதய நோய்கள், நீரிழிவு நோய், சுவாச நோய் ஆகியவற்றை தவிர்ப்பது/கட்டுப்படுத்துவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அதற்கான நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.
#Control_Tobacco_Usage
#NCDs #DrAMR #PMK @WHO

புகையிலை, குடிப்பழக்க எதிர்ப்பு
@draramadoss அவர்கள் அமைச்சராக இருந்தபோது,பொது இடங்களிலும்,அலுவலகங்களிலும் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டது.
#Control_Tobacco_Usage #PMK #AnbumaniRamadoss
ஒரு சிகரெட்டின் விலையை குறைந்தது ரூ.22 ஆக உயர்த்துங்க!
அரசுக்கு நல்ல ஐடியா கொடுத்த மருத்துவர் @draramadoss அன்புமணி இராமதாஸ் அவர்கள்.
#BanTobacco #Control_Tobacco_Usage

புகையிலையில் உள்ள நிக்கோடின் அதிக நச்சுத் தன்மை, அதிக தீங்கை விளைவிக்கக்கூடியது.
#Control_Tobacco_Usage
#NCDs #DrAMR #PMK
The chemicals in tobacco smoke can damage your body in many ways.
Eg. Nicotine narrows your veins and arteries. This can damage your heart by forcing it to work faster and harder slow your blood and reduce oxygen to your feet and hands.#Control_Tobacco_Usage
#NCDs #WHO #PMK

இந்தியாவில் 2019-ஆம் ஆண்டில் நிகழ்ந்த சுமார் 91.60 லட்சம் உயிரிழப்புகளில், 66% அதாவது 60.46 லட்சம் உயிரிழப்புகள் இதயநோய், புற்றுநோய், நீரிழிவு ஆகிய தொற்றா நோய்களால் நிகழ்ந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) ஆய்வில் தெரியவந்துள்ளது. #Control_Tobacco_Usage
#NCDs #DrAMR

Each year, 15 million people -2.2 million in the Region of the Americas - die from a NCD between the ages of 30 and 69 years; over 85% of these "premature" deaths occur in low- and middle-income countries. #Control_Tobacco_Usage
#NCDs #DrAMR #PMK @WHO

Tobacco kills more than 8 million people each year. More than 7 million of those deaths are the result of direct tobacco use while around 1.2 million are the result of non-smokers being exposed to second-hand smoke #Control_Tobacco_Usage
புகைப்பொருட்களின் சில்லறை விலையில் 75% வரியாக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால், இந்தியாவில் 28% ஜி.எஸ்.டி வரி மற்றும் கூடுதல் தீர்வைகளையும் சேர்த்து 52% வரி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இது போதுமானதல்ல. #Control_Tobacco_Usage
#NCDs #DrAMR #PMK @WHO
Tobacco is obsolete threat to life. Consumption of tobacco in any way reduces our life .
#Control_Tobacco_Usage
சிகரெட், புகையிலைப் பொருள்கள் விளம்பரங்கள்,சிறுவர்களுக்குப் புகையிலைப் பொருள்கள் விற்பது, கல்விக்கூடங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பது என்பவை கீழ் தடை செய்யப்பட்டது.
#Control_Tobacco_Usage
புகையிலை, குடிப்பழக்க எதிர்ப்பு
@draramadoss அவர்கள் அமைச்சராக இருந்தபோது,பொது இடங்களிலும்,அலுவலகங்களிலும் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டது.
#Control_Tobacco_Usage #PMK #AnbumaniRamadoss
இந்தியாவில் இப்போது ரூ.15க்கு விற்பனை செய்யப்படும் ஒரு சிகரெட்டின் விலையை குறைந்தது ரூ.22 ஆக உயர்த்தினால் மட்டும் தான் அதன் பயன்பாட்டை குறைக்க முடியும்.
மருத்துவர் அன்புமணி எம்.பி.
முன்னாள் நடுவன் சுகாதாரத்துறை அமைச்சர்.
#Control_Tobacco_Usage
#NCDs #DrAMR #PMK @WHO
இதய நோய்கள், நீரிழிவு நோய்களுக்கு வாழ்க்கை முறையில் மாற்றங்கள் தான் காரணம் #Control_Tobacco_Usage
#NCDs #DrAMR #PMK

உலகில் ஒவ்வொரு இரு வினாடிக்கும் ஒருவர் தொற்றா நோயால் உயிரிழக்கின்றனர் என்ற உண்மையை உலகம் எளிதில் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. #Control_Tobacco_Usage
#NCDs #DrAMR

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers













