நியாயமான கொள்கைகளை முன்னிருத்தி, மக்கள் அனைவரது 'நேர்மறை உரிமைகளையும்' (negative rights) 'எதிர்மறை உரிமைகளையும்' (positive rights) உறுதி செய்து ஒரு வளமான வாழ்க்கைக்கு வழி செய்யும் நீதியான அரசியல்தான் பாமகவின் சமூக ஜனநாயகம் ( #SocialDemocracy) ஆகும்
#35YearsOfPMK#GlobalGoals
அரசியல் தளத்தில் சமூகநீதி போராட்டத்தை பாமக முன்னெடுத்தது. அதே நேரம் சுற்றுசூழல் தளத்தில் போராட "பசுமைத் தாயகம்" என்ற அமைப்பை மருத்துவர் அய்யா அவர்கள் 1995 ஆம் ஆண்டு உருவாக்கினார்.
பசுமைத் தாயகம் ஒரு பசுமை அமைப்பாக சூழலியலை காப்பதற்காக போராடுகிறது
#35YearsOfPMK#GlobalGoals
#SocialDemocracy & சமூக ஒருமைப்பாடு (Solidarity)
மக்கள் குழுக்களுக்கு இடையே உள்ள முரண்படுகள் சமாதானமான முறையிலும் கலந்துரையாடல் மூலமும் சச்சரவுகளுக்கு இடமின்றி தீர்க்கப்பட வேண்டும் என்பதும் சமூக ஒருமைப்பாட்டின் (Solidarity) இலக்காகும்.
#35YearsOfPMK#GlobalGoals
தமிழினப் போராளி மருத்துவர் அய்யா அவர்கள் 16-07-1989 அன்று "பாட்டாளி மக்கள் கட்சி" என்ற அரசியல் கட்சியை காரல் மார்க்ஸ், அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் ஆகியோரை வழிகாட்டிகளாக கொண்டு உருவாக்கினார்.
#35YearsOfPMK#GlobalGoals
நியாயமான கொள்கைகளை முன்னிருத்தி, மக்கள் அனைவரது 'நேர்மறை உரிமைகளையும்' (negative rights) 'எதிர்மறை உரிமைகளையும்' (positive rights) உறுதி செய்து ஒரு வளமான வாழ்க்கைக்கு வழி செய்யும் நீதியான அரசியல்தான் பாமகவின் சமூக ஜனநாயகம் ( #SocialDemocracy) ஆகும்
#35YearsOfPMK#GlobalGoals
சமூக ஜனநாயக கொள்கையை (#SocialDemocracy) ஏற்றுக்கொண்ட நாடுகளே, UN Human Development பட்டியலில் உயர்ந்த நிலையில் உள்ளன. உலகின் பொருளாதார வளத்திலும் அந்த நாடுகள் முந்நிலையில் உள்ளன.
அனைவருக்கும் உரிமை
அனைவருக்கும் வளர்ச்சி
என்பதை சாத்தியமாக்குவோம்...
#35YearsOfPMK#GlobalGoals
நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்!
லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைக���ும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது. புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத் தான் சொல்கிறது. எனவே, நடிகர் விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
#SmokingKills #SayNoToTobacco