பெண்ணே உன் மீது
என் காதல் என்பது
தண்டவாளத்தில் ரயில் போல
எவ்வளவு தூரம் சென்றாலும்
உன்னை விட்டு பிரியாது
தடம் புரலாமல் மட்டும்
பார்த்துக்கொள்ளடி...
#ராட்ஷசன்
எதிர்கால கடமைகள் எனும் சங்கிலியால் கட்டுண்டு நிகழ்கால மகிழ்ச்சி இழந்தேன் நீயாவது உன் விருப்பத்திற்கேற்ப மிதந்து செல்..
#charutweets#என்கவிதை#தமிழ்கவிதை