எனக்கு அட்லீய பாக்கறப்பலாம் பொறாமையா இருக்கும்.... நம்ம அண்ணனுக்கு நம்மல விட பெரிய fan boy ah இருக்காறே அப்டீனு... 🫡🫡
எந்த stage ஏறனாலும் என்னோட தளபதிய பத்தி பேசாம விட்டது இல்ல
களத்தில் நடிகர் அஜித்... தொடங்கி வைக்கவுள்ள CM விஜய்... எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கும் லீ மேன்ஸ் கப் கார் ரேஸ்... என்ன மக்களே ரெடியா..!
#Ajithkumar | #CMVijay | #LeMansCup | #PolimerNews
அன்னைக்கு ஓடிட கூடாதுனு முதல்வர் சொல்லும்போது கொத்துஸ் நக்கல் அடிச்சானுங்க
இன்னைக்கு சொன்னபடியே ஓடிட்டானுங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣
இன்றைய சிறப்பு பெயர் ஓட்ட நிதி 🤣🤣🤣🤣🤣
எப்போ இந்தக் கூட்டம் Vote போடாதுனு பைத்தியக்காரத்தனமா Narrative set பண்ணிட்டு இருந்தாங்களோ இந்த கொத்தடிமைங்க…
அன்னைக்கே Decide பண்ணிட்டேன்…
இவனுங்க முட்டாப்பீசு இல்ல… மொரட்டு முட்டாப்பீசுங்கன்னு😂😂😂