"இன்று இருக்கின்ற பெரிய பெரிய ஆளுமைகளை உருவாக்கியதே அவர் தான்"..
அரசாங்கத்தின் சார்பில் கலைஞர���களுக்கு விருதுகள் பாரதி ராஜாவின் பெயரில் வழங்க வேண்டும் - மதுரை முத்துவின் கோரிக்கை
#Theni | #DirectorBharathiRaja | #RIP | #MaduraiMuthu | #PolimerNews
#WATCH | தன்னோட 80வது பிறந்தநாளுக்கு எல்லா இயக்குநர்களையும் அழைத்து கொண்டாடி, கட்டித்தழுவி வழி அனுப்பினார் பாரதிராஜா...ஆனால் இன்னைக்கு நாங்க அவரை வழியனுப்ப வேண்டிய நிலை வந்திருச்சு - இயக்குநர் கௌதமன் உருக்கம்
#bharathiraja#gauthaman#news18tamilnadu
இந்த வலி மிகுந்த வார்த்தை வெற்றி பெற முடியவில்லை என்று அல்ல....
துரோகம் செய்த மக்களால் ஏற்பட்ட வலி..
மகளே வருத்தபட வேண்டியது நீ இல்லை தங்கமே மக்கள்தான்
🔥 எல்லைகளை தாண்டும் ஒற்றுமை!
எழுந்திருக்கும் இந்த ஆதரவு ஒரு நபருக்கான ஆதரவு மட்டுமல்ல — ஒரு இனத்தின் குரல், ஒரு உணர்வின் வெளிப்பாடு.
சீமானுக்கு எழும் இந்த ஒற்றுமை அலை, தமிழர் உறுதியையும், அடையாளத்தையும் உலகுக்கு மீண்டும் நினைவூட்டுகிறது. ✊🏽
பிரித்தானிய லண்டனில் நாம் தமிழருக்கு ஆதரவாக பாராளுமன்றத்திற்கு முன்பாக திரண்ட தமிழர்கள்!
தமிழ்நாடு உறவுகள் நாம் தமிழருக்கு வாக்களியுங்கள் என்ற கோசத்துடன் மக்கள்
#ElectionCampaign#NewsUpdate#NewsTamil#newstamil#vizhinews#Vizhimedia#ntk#seeman#சீமான்#tamilnadu #TamilnaduNews #விழிசெய்திகள் #paristamil #londontamil #canadatamil #விழி #germanytamil #switzerlandtamil #tamilnadupolitics #tamilnaduelection2026 #tnelection2026 #காரைக்குடி #karaikudi #uktamils #UKTamilNews #uktamil #londontamils
ஒரு சின்னப்பையன் அதுல நிக்கிற அத்தனைபேரையும் கவனத்த சிதறவிடாம நாதக கொள்கைய பேசுறான் எந்த ஒரு துண்டுச்சீட்டும் இல்லாமல்..🔥🔥🔥
டேய் @TVKVijayHQ இந்த சின்னப்பையன்கிட்ட ஒரு சொட்டு வாங்கிக்குடி பார்க்கலாம்..
வாழ்த்துக்கள் டா தம்பி ❤️