😳😳😳😳must watch video...
தமிழ்நாடு முழுவதும் இந்த வீடியோவை vairal ஆக்க வேண்டும்...
விஜய் மற்றும் அவரது PR team செய்யும் அயோக்கியத்தனம் மக்களுக்கு தெரிய வேண்டும்.
This MLA has suspended bottom tier workers like wheelchair pushers and trolley pushers, calling what they do corruption.
He could have just given them a warning that would have been the right thing to do.
Doctors mind voice- We voted for these guys who used to sell tickets in black, and now it looks like we are the ones who will have to push the wheelchairs.😂
சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் ஆஜர் அணிவகுப்பை இப்படி பொதுவெளியில் சினிமாத்தனமான அணுகுமுறையில் வீடியோ வெளியிடும் @TrichyPolice யின் மனித மீறலுக்கு யார் அதிகாரம் வழங்கியது.. @tnpoliceoffl@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
திமுகவின் தலித் வாக்குவங்கியை முழுக்க சூறாவளி போல சுழற்றி வீச முக்கிய காரணம் வேங்கைவயல் பிரச்சினையில் இருந்து சென்ற அரசை தலித் விரோத அரசு என்று முத்திரை குத்த பலர் வேலை பார்த்தது. அது களத்தில் வேலையும் செய்தது. 2024இல் பெற்ற வெற்றி நம் கண்களை மறைத்தது.
இன்று வரை ஏன் முதல்வர், துணை முதல்வர் அங்கே செல்லவில்லை என்ற கேள்வி எத்தனை வருடம் ஆனாலும் எதிரொலிக்கும். நாம் என்ன பதில் முட்டு சொன்னாலும் PR க்கு உதவும் என்றாவது அங்கே சென்று இருக்க வேண்டும். அந்த மக்களிடம் சென்று இருக்க வேண்டும் என்று பேசி கொண்டு இருக்கும் நேரத்தில் புதுக்கோட்டை ஆட்சியராக இருந்த கவிதா ராமு அவர்களுக்கு பயர் விட்டு கொண்டு இருந்தோம். எந்த அதிகாரிகளுக்கும் பயர் விடுவதை முதலில் நிறுத்த வேண்டும்.
அதே போல தூய்மை பணியாளர்கள் பிரச்சனையை 2 நாட்களில் முடித்து இருக்க வேண்டும். PR ல இது அடிவாங்குது என்று புரியாமலே இழுத்து சென்றதன் விளைவும் இருக்கு.
தலித்துகள் இதை பார்த்து தான் மாற்றம் வரட்டுமே என்று ஓட்டு போட்டு இருக்காங்க. இனி தமிழ்நாட்டின் எந்த தலித் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் கூட நிற்க வேண்டியதை செய்வோம்.
We should stop showing our intellectual arrogance to the people. If we don’t change, loss is inevitable
எல்லாத்தையும் விட முக்கியமான ஒன்று இருக்கு. அது நம்மை போன்று இணைய உபிக்களின் கடி. நம்மில் யாராவது குறை சொன்னாலே உடனே போயி அவனை நாம் கடித்தோம். ஏன் சொல்லுகிறான், எதற்கு சொல்லுகிறான் என்பதை புரியாமல் கடித்துக் குதறினோம். இனிமேலாவது அதை விடுத்து காது கொடுத்து கேட்போம்.
Home min circular என்று சிலர் இதனை சமாளிக்கிறார்கள். மே.வங்கத்தில் பாஜக பதவி ஏற்பில் ஜனகனமண மட்டும்தான் இசைக்கப்படுகிறது. https://t.co/FHk8sSWzAg (count 39.56)
இவர்கள் மன்னனை விஞ்சிய ராஜ விசுவாசிகள்!
இது, "மேலே கேட்டு சொல்றேன் ஆட்சி" - 2.0