இந்த வழி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம், பாபநாசம் பகுதியில் அமைந்துள்ள அகஸ்தியர் நீர்வீழ்ச்சி செல்வதற்கான வழி அனுமதிக்க கட்டணமாக ரூபாய் 20 வனத்துறை சார்பாக வாங்கப்படுகிறது. @tnforestdept@tntourismofcl 1/2
ஆனால் சாலைகள் குண்டும் முடியுமாக உள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு கொண்டு இந்த சாலையை சரி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.2/2
@Hero_Electric Dear sir,
I bought E-bike photon LP (black) followed by vehicle number is TN73AH8947 at elite motors at walajapet-632513.when i was go to showroom for my e-bike service but the showroom was on process for permanently close purpose.The showroom was worst respons
#RainSafety RCD உயிரை காக்கும். கட்டிடத்தின் உள் மின் இணைப்புகளில் ஏற்படும், பழுதுகளில் இருந்து சிறிதளவு மின் கசிவு இருந்தாலும் #RCD மின்னோட்டத்தை நிறுத்தி விடும் மழைக்காலம் வரும் முன் உங்கள் வீட்டில் மின் திறனாளரைக் கொண்டு 30mA RCD பொருத்துங்கள்.
#TANGEDCO | #TNEB | #HomeSafety
In times of tragedy, holding hands is the purest form of solidarity, a promise that no one faces adversity alone. Every contribution, no matter the size, makes a difference.
#StandWithWayanad