தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா?
தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்!
🎯 தென்னக மக்களின் நியாயமான கேள்விகளுக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் பதிலளித்தே தீர வேண்டும்!
🎯 தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிற��ர்கள் என வெளிப்படையாக அறிவிக்காமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு இதுவரை இரகசியம் காப்பது ஏன்?
🎯 2001-ஆம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையை ஒத்திவைத்ததைப் போல, பிரதமர் மோடி அவர்களும் செய்ய வேண்டுமெனத் தென் மாநிலங்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைக்குப் பிரதமர் அவர்களின் பதில் என்ன?
🎯 5 மாநிலத் தேர்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக நாடாளுமன்றச் சிறப��புக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம்?
🎯 "நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரை ஏப்ரல் 29-க்குப் பிறகு கூட்ட வேண்டும்" என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் நியாயமான கருத்தை உதாசீனப்படுத்துவதில் மறைந்துள்ள மர்மம் என்ன?
🎯 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டிக் கலந்தாலோசிக்காமல் மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சி சர்வாதிகாரமன்றி வேறென்ன?
🎯 எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்வதில்லை. மக்களின் கேள்விகளுக்கேனும் பதில் கிடைக்குமா?
🎯 தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்களைத் தி.மு.க. பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.
🎯 இது இங்கு வாழும் மக்களின் எதிர்காலம்! எங்கள் அனுமதியின்றி, எங்களோடு பேசாமல் இதுதொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு உயி��ே போனாலும் உடன்பட மாட்டோம்!
நாங்கள் கேட்பது #FairDelimitation!
#DelimitationDanger: Is India sliding into dictatorship?
Do not turn a calm South into a storm.
Hon’ble @PMOIndia Thiru. @NarendraModi must answer these fair and pressing questions raised by the people of the South.
❓ Why is the Union BJP Government shrouding the entire delimitation process in secrecy instead of coming clean on how it intends to carry it out?
❓ In 2001, former Prime Minister Vajpayee deferred delimitation for 25 years in the national interest. What is Prime Minister Modi’s answer to the just and reasonable demand of southern states to follow the same path today?
❓ What is the tearing hurry to convene a special session of Parliament right in the middle of five state elections?
❓ Why is the Union Government brushing aside the fair and reasoned demand of Opposition leaders to hold the special session only after April 29? What is it trying to hide?
❓ Forcing through far reaching constitutional amendments without even convening an all party consultation is nothing short of dictatorship.
❓The questions raised by the Opposition and the media are not being answered. Will at least the questions of the people be answered?
🌄 The DMK will not stand by and watch any attempt that places the rights of southern states at stake while handing greater power to the North.
💪🏾 This is the future of the people who live here. Any decision taken without our consent, without even engaging with us, will not be accepted, come what may.
The South demands #FairDelimitation!
நம் கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் அரசு விளையாட்டு உபகரண திட்டத்தின் கீழ் 36000-ற்க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு தலைமுறைக்கான புதிய தொடக்கம்..!
#ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் #DravidianModel தொடர வேண்டும்!
அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை #StalinStatement என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன். இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் #Vote4DMK!
தேர்தலுக்காக உழைக்க, நான் ரெடி நீங்கள் ரெடியா?..
நம் மண், மொழி, மக்களை காக்க, நான் ரெடி நீங்கள் ரெடியா?..
திராவிட மாடல் 2.0-விற்கு, நான் ரெடி நீங்கள் ரெடியா?..
தேர்தல் நாள் :- 23-04-2026
#VoteForDMK
10 இலட்சம் கழகத் தொண்டர்கள் ஒன்று கூடிய திருச்சி மாநில மாநாடு சொல்லும் செய்தி!
திராவிட நாயகரின் கூட்டணியே உறுதியானது. அவரின் பலமே வலுவானது!
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் பாதையே தெளிவானது. தமிழ்நாடு அவரை பின் தொடர்கிறது!
#StalinWave2026#ஸ்டாலின்_தொடரட்டும்
கடல் இல்லாத திருச்சி மா��கரில் கருப்பு சிவப்புக் கடல் போன்று இலட்சக்கணக்கான கழக உடன்பிறப்புகள் சூழ தி.மு.கழகத்தின் மாநில மாநாடு சீரும் சிறப்புமாக கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்றது!
ஈடு இணையில்லாத வெற்றியை ஈட்ட களத்தில் அயராது உழைப்போம்! 🌄
#StalinWave2026
தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்த தன் கட்சியினரயினரிடம் விஜய் நாளை நேர்காணலை நடத்திட திட்டமிருந்த நிலையில்,
டெல்லி சிபிஐ அலுவலகத்த நாளை உடனடியாக ஆஜராக வேண்டும் என விஜய்க்கு திடிரென அழைப்பு ஆணை வழங்க��்பட்டுள்ளது.
ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் இன்றும் விஜயுடன் இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
பாஜக+ அதிமுக+தவெக = கூட்டி கழிச்சு பாருங்க.. சரியா வரும் 😅😅
#StalinWave2026
பாஜகவின் குஜராத்தும் ஸ்டாலினின் தமிழ்நாடும்
1.) இந்த��யாவில் கடந்த 200 வருட பொருளாதார வளர்ச்சி பற்றிய வரலாற்றை எடுத்துக் கொண்டால், அதில் அன்றும் மகராஷ்டிரா & குஜராத் மாநிலங்கள் முதலிரு இடங்களில் இருந்தன. மெட்ராஸ் பிரசிடென்சி அந்த வரிசையில் எங்கு இருந்தது என்று தெரியவில்லை. அதிலும் மொழிவாரியான எல்லைகள் சுருங்கி, அது தமிழ்நாடு ஆன பின், பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின் தங்கிதான் இருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்தபின்னர்தான் அது ப���ருளாதாரத்தில் கிடுகிடுவென வளர்ந்தது !
குறிப்பாக 1996 - 2001 கலைஞர் ஆட்சி முதல் பொற்காலம் என்பேன்.
ஏகப்பட்ட சர்வதேச தொழிற்சாலைகள், சிப்காட்கள், டைடல் பார்க் என பொருளாதாரம் உச்சம் போனது !
2006 - 2011 ல்தான், நாம் டாப் 10 க்குள் வந்தோம்.
இன்று நாம் எந்த நிலையில் இருக்கிறோம் தெரியுமா ? இறுதியில் தெரிஞ்சுக்குவீங்க !
2.) இப்போதும் GSDP அளவுகோலின்படி முதலிடம் மகராஷ்டிராவுக்குத்தான். ஆனால் கடந்த நான்காண்டு��ால வளர்ச்சியோடு ஒப்பிட்டால் அது சுணங்கிக் கிடக்கிறது. ஒரே காரணம் சங்கிகளின் டபுள் என்ஜின் ஆட்சி. உங்களுக்கு நகைப்பாக இருக்கலாம். குஜராத்திலும், இதற்கு முன் கர்நாடகாவிலும் கூட சங்கிகளின் டபுள் என்ஜின் ஆட்சிகள்தானே ? அவர்கள் முன்னேறிதானே உள்ளனர் ?
நல்ல கேள்வி. இங்கு இரண்டு முக்கியமான பாயிண்ட்கள்.
அ.) குஜராத் 200 வருடங்களாகவே பொருளாதாரத்தில் வளர்ந்த ஒரு மாநிலமெனப் பார்த்தோம். உலகெங்கிலும் மலையாளிகள் இருப்பதாக சேட்டன்கள் பீற்றிக் கொள்வர். அவர்கள் பெரும்பாலும் சிறு கடைகள் வைத்திருப்பவர்களாகவோ, அடிப்படை தொழிலாளர்களாகவோ, செவிலியர்களாகவோத்தான் இருப்பார்கள். குஜராத்திகளும் உலகெங்கும் வியாபித்திருப்பார்கள்.
மாறாக அவர்களுள் பலர் பெரு நிறுவன தொழிலதிபர்களாகவும், வணிகத்தில் தவிர்க்க முடியாத ஆட்களாகவும், செய்யும் தகிடுதத்தங்களில் சிக்காமலிருக்க, வாழும்
அந்தந்த நாடுகளில், அதிகார
மையங்களோடு நெருங்கிப்
பழகுபவர்களாகவ��ம் உள்ளனர். எனவே குஜராத் டாப் ரேங்கில் எவர் ஆண்டாலும் இருக்கும். ஆனால் இத்தனை பாரம்பரியம் இருந்தும் அங்கு பெரும்பாலோர் சங்கிகளாக இருப்பதால், தொடர்ந்து சங்கிகளே ஆள்வதால் முதலிடத்தை தொடுவதில்லை. தொட்டாலும் தக்க வைப்பதில்லை !
ஆ.) கர்நாடகாவின் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பது பெங்களூருவின் ஐடி துறை. அதைக் கழித்தால் ஏனையத் தொழில்களில் அது ரொம்பப் பின்னால்தான் இருக���கும். ஆக, இங்குமே யார் ஆண்டாலும் IT துறையினால் அந்த மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் உச்சத்தில்தான் இருக்கும் !
இப்ப மீண்டும் பத்திக்குள் போவோம் !
3.) ஆமாம். GSDP யில் மகராஷ்டிராவுக்கு முதலிடம். ஆனால் கடந்த நான்காண்டு கால வளர்ச்சியில் கர்நாடகாவுக்கு முதலிடம் அதாவது அதன் வேகம் 65% வளர்ச்சி, இரண்டாமிடம் குஜராத் 48%, மூன்றாமிடம் நாம், தமிழ்நாடு 47% அதாவது நமக்கும், குஜராத்துக்கும் 1% மட்டுமே ���டைவெளி. இந்தப் போட்டியில்தான் மகராஷ்டிரா பின்தங்கி விட்டதாம். So what ? அதான் GSDP ல நாங்கதான டாப் ? அதுக்கு ஆப்பு வரப்போகுதுடி 🤣
4.) பொருளாதார வளர்ச்சியில் அசுரவேகத்தில் போனாலும் கர்நாடகாவின் current GSDP மதிப���பு ரூ.28 லட்சம் கோடிதான். குஜராத்தின் மதிப்பு ரூ.27 லட்சம் கோடி.
5.) மகராஷ்டிராவின் மதிப்பு (நம்பர் 1) ரூ.42 லட்சம் கோடி. இரண்டாமிடத்திலிலுள்ள நம் மதிப்பு ரூ.31 லட்சம் கோடி. நம் இலக்கு அடுத்த நான்கு வருடத்திற்குள் (2030) 1 டிரில்லியன் டாலர். அதாவது இன்றைய மதிப்பின் படி 92 லட்சம் கோடி.
அதாவது அடுத்தும் நம்மாள்தான் முதலமைச்சர்ன்னா நாமதான் அனைத்து நிலையிலும் டாப்பா இருப்போம்.
இந்த ஒரே ஒரு தகுதியில் நூற்றாண்டு பாரம்பரியத்தால் முதலிடம் இருக்கும் மகராஷ்டிராவை நாம் எளிதாக முந்திவிடுவோம்.
இந்தத் தரவுகள் 100% உண்மையானவை. ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வத் தரவுகள். நீங்கள் எங்கும் போய் சரிபார்த்துக் கொள்ளலாம் !
தமிழ்நாட்டின் இந்த அபரிமித வளர்ச்சி முழுக்க முழுக்க ஸ்டாலின் & Co வால் ஆனது.
எனில் நாம் கண்ட 2021 - 2026 இரண்டாம் பொற்கால ஆட்சி.
மூன்றாம் பொற்கால ஆட்சியான 2026 - 2031 ற்காக காத்திருக்கிறேன் !
Raja Rajendran Tamilnadu
உதவித்தொகை, உட்கட்டமைப்பு, அரசுப்பணி என நம் விளையாட்டு வீரர் - வீராங்கனையருக்கு எல்லா வகையிலும் துணை நிற்கும் நம் #திராவிடமாடல் அரசு, இந்தியாவுக்கே முன்னோடியாக, அவர்களின் திறன் மேம்பாடு, பயிற��சி முறை, நல்வாழ்வு ஆகியவற்றையும் அறிவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு மேம்படுத்தும் வழிமுறைகளைச் செயல்படுத்திவருகிறது. இதன்மூலம் இன்னும் பல சாம்பியன்கள் உருவாகி, உலக அரங்கில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கத தொடந்து துணை நிற்போம்!
History Repeats: திருச்சி 2026!
மார்ச் 9, 2026 - திருச்சியில் ஒரு மாபெரும் அரசியல் திருவிழா. திராவிட மாடல் 2.0 ஆரம்பம்! திராவிட நாயகரின் வெற்றி நடை, சாதனைகள் தொடர, சரித்திரம் படைக்க மீண்டும் களம் காணும் திராவிட மாடல். திருச்சி மண்ணில் மீண்டும் ஒர��� புரட்சி, 2021-ன் வெற்றி 2026-ல் சாதனையாக உருவெடுக்கிறது.
மக்க���ுக்கான ஆட்சி, மாற்றத்திற்கான எழுச்சி! திராவிடப் பேரியக்கத்தின் மாபெரும் மாநில மாநாடு - திருச்சியில் மீண்டும் ஒரு வரலாற்றுத் தடம்.
#StalinWave2026
திராவிட மடல் அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களும் அதனால் அவர்களது குடும்பங்கள் எவ்வாறு எல்லாம் பயனடைந்து வருகின்றன என்ற தகவலையும் ஒவ்வொரு மகளிரிடமும் விளக்கமாக எடுத்துக் கூறி ஆதரவு திரட்டி வருகின்றனர் ஸ்டாலினின் மகளிர் படையினர்.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
உழைப்பால், குணத்தால், பண்புகளால், கொள்கை உறுதியால், மக்களின் வாழ்வுயர்த்தும் சீர்மிகு திட்டங்களால், தொடர் வெற்றிகளால் இந்திய துணைக்கண்டமே வியந்து பார்க்கும் #ஒரே_தலைவன் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்க�� உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் திராவிட நாயகரின் தலைமையில் #வெல்வோம்_ஒன்றாக!
யு டியூப்பில் காண https://t.co/9Oliboi0nk
#HBDCMMKStalin