2/2...
நல்லவன் பாளையம் - செட்டிபட்டு கூட்ரோடுக்கு இடையில் சாலையில் வீணாக போய்க்கொண்டிருக்கும் இந்த நீர் குழாய்களை சீரமைத்து ஒழுங்காக்க மாவட்ட நிர்வாகத்திடம் பணம் இல்லாமல் வக்கற்று கிடக்கிறதா..!
@tvmcmc@tvm_collector@CMOTamilnadu@BussyAnand@actorvijay காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை கண்டித்து பிரதமருக்கு கடிதம் எழுதும் முதலமைச்சர் அவர்களே, முதலில் கையிருப்பில் இருக்கும் நீரை சேமித்து வைக்க கற்றுக் கொள்ளுங்கள். திருவண்ணாமலை மாவட்டம்
1/2....
3/4...
@EraSridharan உங்கள் பார்வைக்கு வைக்குறேன் எனக்கு நியாயம் கிடைத்து ஆக வேண்டும்.
அந்த ரூ 1000-தில் எனக்கு ஒரு பைசா வேண்டாம் ஆனால் எனக்கும் சேர்த்து கொடுத்ததாக உங்களிடம் பொய் சொல்வார்கள் நம்பாதீர்கள் இதை போல் இன்னும் எவ்வளவு ரூபாய்களை மக்களுக்கு கொடுக்காமல் உங்கள்
3/5...
உங்கள் பார்வைக்கு வைக்குறேன் எனக்கு நியாயம் கிடைத்து ஆக வேண்டும்.
அந்த ரூ 1000-தில் எனக்கு ஒரு பைசா வேண்டாம் ஆனால் எனக்கும் சேர்த்து கொடுத்ததாக உங்களிடம் பொய் சொல்வார்கள் நம்பாதீர்கள் இதை போல் இன்னும் எவ்வளவு ரூபாய்களை மக்களுக்கு கொடுக்காமல் உங்கள் பணத்தை
4/4...
மசுதி உள்ளே போகும் போது இருந்த பயம் தேவாலயத்திற்கு போகும் ஏன் போது இல்லை...!
கட்சி துண்டு தேவாலயத்திற்குள் உள்ளே போட்டு சென்றது மாபெரும் குற்றம்.
@Saattaidurai நீங்க இதை கேட்பிங்களா இல்லையா..?
நோம்பு திறக்க போகும் போது த.வெ.க தலைவராக போகாமல் சாமாணியனாக சென்ற விஜய் அவர்கள் இன்று தேவாலயம் செல்லும் போது மட்டும் எதற்கு கட்சி துண்டு, கிருத்துவர்கள் என்றால் அவ்வளவு இலக்காரமா விஜய் அவர்களே.
பைபிள் விவிலியத்தில் "cleansing of the temple" என்று சொல்லுவார்கள்
1/4...
3/4....
அடித்து துரத்தி மேஜைகளை தூக்கி வீசினார், அந்த சம்பவத்திற்கு சற்றும் குறையாமல் இன்று நடந்திருக்கிறது, இதை நம்பி இந்த கூத்தாடி பின் சொல்வேன் என்று மக்களாகிய நீங்கள் நினைத்தால் உங்களுக்கு இருக்கவே இருக்கு THE JUNDGEMENT DAY is waiting...!