தாங்கள் ஆய்வு மேல் ஆய்வு செய்து, பக்தர்களுக்கு அன்னதான புழு திட்டம் கிடைத்தது தான் மிச்சம் திரு. @RameshOffcl அவர்களே!
அதுவும் தாங்கள் மாறுவேடத்தில் சென்றதாகக் கூறிய #திருச்செந்துார்#முருகன் கோவிலில் தான் இந்த அவலம்!
இதை பக்தர்களான பொதுமக்களே நேரடியாக அன்னதானத்தில் கலந்து கொண்டு ஆய்வு செய்து கண்டறிந்தது!
இனியாவது #ரீல்ஸ் மோகத்தை தவிர்த்து #ரியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சி செய்யுங்கள்!
@NainarBJP@BJP4TamilNadu@MenonArvindBJP@SRSekharBJP@VanathiBJP@ABVPVoice@sehlvi
இந்தத் திட்டத்தை முடிக்க கோயில்/அறக்கட்டளை நிலங்கள் 7 ஏக்கர்கள் தேவையாம். கோயில் நிலங்களை இதற்குக் கண்டிப்பாகக் கொடுக்கக் கூடாது.
இதை அமைச்சர் @RameshOffcl அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
ஆம்! நடந்து கொண்டிருப்பது இந்து மதச்சார்பற்ற அல்லேலூயா அரசு என்பதை தெள்ளத்தெளிவாக கூறிவிட்டார் திரு @PeterAlphonse7 அவர்கள்- அதுவும் இந்த இந்து மதசார்பற்ற அரசை தாங்கி பிடிக்கும் அச்சாணி #விசிக வின் அமைச்சர் திரு @VanniTamizhVCK அவர்கள் முன்னிலையில்- அதையும் அவர் மகிழ்ச்சியாக ஆமோதிக்க!
இதில் ஹைலைட் என்னவென்றால் மாண்புமிகு சபாநாயகர் திரு @JCDPrabhakar அவர்களின் சட்டமன்ற முதல் உரை பதிவு தான்!!
இனி அனைவரும் கலந்து சொல்ல வேண்டிய மந்திரம் - Praise the Lord மட்டுமே!!
@NainarBJP@MenonArvindBJP@SRSekharBJP@VanathiBJP@BJP4TamilNadu@hindumunnani_tn@ABVPVoice
It seems that this fraudulent department @tnhrcedept is telling concocted stories to Minister Mr. @RameshOffcl the new Minister for the Department.
The Department claims that only Rs. 250 crores is pending as uncollected dues from the commercial complexes belonging to the temples. In my opinion only scoundrels would have the heart to lie so brazenly, and that too in matters concerning temples. How could respectable officers who have studied law and hold respectable positions have the heart to say such things?
First of all, there is no such thing as the HR&CE (Hindu Religious and Charitable Endowments) department's property. Their headquarters is located in a large space in Nungambakkam, Chennai. Can the department officials show the original title deed for this place? How can they claim that commercial complexes belong to the HR&CE department? Please correctly report to the Hon'ble Minister that the commercial complexes belong to the temples.
There are about 30 crore square feet of plots belonging to temples, lands, and mutts. If a minimum monthly lease amount of Rs. 5 per square foot is collected, it would amount to Rs. 150 crore per month. This incompetent HR&CE department should be collecting not less than Rs. 1800 crore per annum from these sites Yet, @tnhrcedept does not even collect Rs. 100 crore each year.
Do the math and see. For a period of 10 years, there is a pending balance of Rs. 17,000 crore due to the temples. If interest is added, it will cross Rs. 20,000 crore of arrears of rent that ought to have come to temples.
The Hon'ble Minister should not believe the false information provided by the department officials; instead, he should conduct a micro/forensic audit using the best chartered accountants in Tamil Nadu. Only then will two things become clear:
1. The actual income that should rightfully come to the temples.
2. The extent of the brazen lies told by the department officials in the review meetings.
அமைச்சர் திரு @RameshOffcl அவர்களிடம் இந்த மோசடித் துறையாம் @tnhrcedept கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாங்க போல் இருக்கிறது.
கோயில்களுச் சொந்தமான வணிக வளாகங்கள் இருந்து ரூ. 250 கோடி தான் வசூல் செய்யப்படாமல் பாக்கி இருக்கிறதாம்.
இப்படி கூசாமல் பொய் சொல்ல, அதுவும் கோயில்கள் விஷயத்தில் சொல்ல, கயவாளிகளுக்குத் தாம் மனம் வரும். சட்டம் படித்த, மதிப்பிற்குரிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளுக்கு எப்படி இவ்வாறு சொல்ல மனம் வரும்.
முதலில் அறநிலையத்துறைச் சொத்து என்று ஒன்றுமே கிடையாது. அவர்களுடைய தலைமையகம் ஒரு
பெரிய இடத்தில சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கின்றது. இந்த இடத்தின் மூல பத்திரத்தை துறை அதிகாரிகளால் காட்ட முடியுமா?
அறநிலையத்துறைக்குச் சொந்தமான வணிக வளாகங்கள் என்று எப்படி சொல்ல முடியும். கோயில்களுச் சொந்தமான வணிக வளாகங்கள் என்று அமைச்சரிடம் சொல்லுங்கள்.
கோயில்கள், மனைகள், மடங்களுச் சொந்தமாக சுமார் 30 கோடி சதுர அடி மனைகள் உள்ளன.
ஒரு சதுர அடிக்கு (குறைந்த பட்சம்) ரூ. 5 மாத குத்தகைத் தொகை வசூலித்தால் - ஒரு மாதத்திற்கு
ரூ. 150 கோடி. ஒரு வருடத்திற்கு ரூ. 1800 கோடி இந்தத் துப்பு கெட்ட அறநிலையத்துறை வசூலிக்க வேண்டும்.
வருடத்திற்கு ரூ. 100 கோடி கூட வசூலிப்பதில்லை.
கணக்குப் போட்டுப் பாருங்கள்.
10 வருடங்களுக்கு ரூ. 17,000 கோடி பாக்கி இருக்கின்றது. வட்டியும் சேர்த்தால் ரூ. 20,000 கோடி தாண்டி விடும்.
அமைச்சர் அவர்கள் துறை அதிகாரிகள் சொல்லும் பொய்யான தகவல்களை நம்பாமல், தமிழ்நாட்டின் சிறந்த
பட்டாய கணக்காளர்களை வைத்து ஒரு நுண்ணியல்/ தடயவியல்தணிக்கை செய்ய வேண்டும். அப்பொழுது தான் இரு விஷயங்கள் புலப்படும்
1. கோயில்களுக்கு வரவேண்டிய உண்மையான வருமானம்
2. துறை அதிகாரிகள் கூசாமல் சொல்லும் பொய்களின் அளவு.
இன்று தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை #tnhrce இடம் இருந்து அரிதினும் அரிதான தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாம் கேட்கப்பட்ட மனுவிற்கு பதில் கடிதம் வந்துள்ளது.
இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையரின் வெளிநாடு பயண குறிப்புகள் சம்பந்தமான எந்த கோப்புகளும், ஆணையர் அலுவலகத்திலேயே என்பதுதான் வேடிக்கையான விஷயம்.
பொதுவாக தமிழக அரசின் சார்பாக, துறை ரீதியான வெளிநாட்டு பயணங்களின் மூலம் பயிற்சிகள் மேற்கொள்வதற்காக, அந்தந்த துறை உயர் அதிகாரிகள் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வார்கள். அதன் செலவுகளை அந்தந்த துறையும், தமிழக அரசும் ஏற்கும்.
ஆனால் இந்து அறநிலையத்துறைக்கும் வெளிநாட்டில் பயிற்சி மேற்கொள்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில், தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து நாம் அனுப்பிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான துறை ரீதியான பதில், #வடிவேலு பட பாணியில் தெரியாது- தெரியாது என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே! #rti #commisionerhrce @RameshOffcl@trramesh
@SuryahSG Deep Condolences 💐 brother.
A mother is always a mother!
May her soul rest in the holy divine foot and always bless you brother!
Om Shanti 🙏🏻
அறநிலையத்துறை @tnhrcedept என்ற பெயரில் கோவில்களை சொந்தமாக்கி கொண்டு வரும் அபகரிப்புத்துறை, முதலில் கோவில் நிலங்களை,சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்!
அரசாங்கம் @TVKVijayHQ என்கிற இயந்திரம் பிரதான - சவாலான காரியங்களில் ஈடுபட்டு நல்ல முறையில் தீர்வு காணவேண்டும்!
அதைவிடுத்து கோவிலுக்குள் செயல்படுத்த வேண்டிய தரிசன மற்றும் முறுக்கு பிரசாதங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல கண்ணியமான அறங்காவலர்கள் குழு அமைத்து சீரமைக்கலாம்!!
@NainarBJP@BJP4TamilNadu
கோவில்கள் அறநிலையத்துறைக்குச் சொந்தமானவை அல்ல. எனவே, அமைச்சர் இது போன்ற தவறான பதிவுகளைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்.அங்குள்ள கட்டணக் கொள்ளைகளை அமைச்சர் முதலில் நிறுத்த வேண்டும்.
அமைச்சரின் இந்த உத்தரவு சரியானதாக இருந்தாலும், அதைச் சரியாக நடைமுறைப்படுத்தி நிர்வகிக்கும் தகுதி அறநிலையத்துறைக்கு இல்லை.
இதுவரை நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட கோவில் நிலம் சார்ந்த மற்றும் கோவிலின் நிதி முறைகேடுகள் தொடர்பான தீர்ப்புகளை மதித்து அதற்கான ஆவணங்கள் செய்ய வேண்டியது தான் @tnhrcedept செய்ய வேண்டிய பிரதான வேலை!! அதன் பிறகு முறுக்கு, வடை வியாபாரம் செய்து கொள்ளலாம் Mr @RameshOffcl !
@NainarBJP@BJP4TamilNadu@MenonArvindBJP
அறிவே கிடையாதா @itisprashanth ?
அரசு எப்படி கோயில் பிரசாதத்தைத் தயாரிக்கும்? இதுதான் அரசோட வேலையா?
இது “மக்களுக்குத் தேவையான சீர்திருத்தம்” னு மாங்காய் மடையன் கூட சொல்லமாட்டான்
கோயிலின் 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு அவற்றில் இருந்து சரியான வருமானம் ( குறைந்த பட்சம் ஆண்டுக்கு ௹6000 கோடிகள்) பெறப்பட வேண்டும்.
இதை விட்டுவிட்டு வேற எந்த ஆணியும் @tnhrcedept புடுங்கத் தேவையில்லை
There is NOTHING called HR&CE Land. What are stated as HR&CE lands are temple lands.
Since @PKSekarbabu was Minister for both HR&CE Department and CMDA in the DMK Government- this fraudulent approval could have become “possible”.
I am ready to file a case against this illegal alienation if details are kindly provided to me.