குறிவைக்கப்படும் தேசியவாதி தமிழ் பொக்��ிஷம்
@vickneswarang 🤷
பாக்கிஸ்தானிய 🔥 விரவாதிகளால் இந்தியர்களுக்கு பாதிப்பு என்ற உண்மையை எடுத்துக் கூறியதால் , இங்கிருக்கும் கூலிபான்கள் செய்யும் இழிச்செயல்.
ஐயா உங்கள் 1000 வேண்டாம் உங்கள் பொங்கல் இனாம் வேண்டாம் தயவு செய்து புதிய ரேசன் அட்டை வழங்க உத்தரவிட உங்கள் கடந்த ஆறு மாதங்களாக காத்திருக்கிறேன்.. @mkstalin@CMOTamilnadu
தமிழகத்திற்கு நீரை திறந்து விட முடியாது , தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க இயலாது - கர்நாடக அரசு
நீங்க என்ன சொன்னாலும் உங்க கூட தான் கூட்டணி எங்களுக்கு மானம் ரோஷம் எதுவும் கிடையாது - திமுக
380 கோடி செலவு செய்து முதலமைச்சர் பதவியை விலைக்கு வாங்கினார் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் .
மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்ன யோக்கியன யாராவது பாத்தீங்களா ?
இதெல்லாம் ஒரு பொழப்புனு திரியுறானுக வெட்கம் கெட்டவங்க .
த்தூ
#Loser_Stalin
கோமாளித்தனத்தின் உச்சகட்டம் யாதெனில் அது நம் உடன்பிறப்புகள் தான் .
கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது .
நீ கெட்ட கேட்டுக்கு பாரத ரத்னா ஒரு கேடா ? 🤦🏻
#Loser_Stalin
ஒவ்வொரு சிலிண்டருக்கு 100 ருபாய் மானியம் அளிக்கப்படும் ,
பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் விலை குறைக்கப்படும் ,
என்று 2021 ல் கொடுத்த ���ாக்குறுதி என்னாச்சு ? @mkstalin
இப்படி பலவகைகளில் பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வயிற்றை வளர்க்கும் பிழைப்பு ஒரு பிழைப்பா ? @KanimozhiDMK
மாணவர்களுக்கு கணினி (tablet) கொடுப்பதாக சொன்னீங்களே செஞ்சீங்களா?
காவேரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்போம் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா?
நீட் ரத்து ரகசியம் என்னாச்சு ? #Loser_Stalin@mkstalin@annamalai_k
@KovaiHarish இன்னோவா குடுத்தாங்க உங்கள் தலைவரை தரம் தாழ்ந்து பேசினான். 🤦🤦🤦 என்ன ஹரீஷ் போங்க ராசீவ் காந்தி உங்கள் பெரிய தலைவரை கழுவி கழுவி ஊத்தினான் நீங்கள் துடைத்து கொண்டு அவனை கட்சியில் சேர்க்கவில்லையா..🤦🤦🤦