We were blessed to be in the presence of Selvi Diya, a 6-year-old vocalist, an ardent devotee of Lord Muruga & a blessed child who runs her own Youtube channel at this age.
Home-trained by her Mother & Grand Mother, Selvi Diya has already had over 15 devotional concerts. @VanathiBJP@CTRavi_BJP
It is not just warning to France and west but a warning to Indian political fraudsters as well like @INCIndia and their cronies, who espouse pseudo secularism.
Thanks to timely intervention by Honorable PM, a visionary par excellence, that we have UCC comin up to end anarchy
டாஸ்மாக்கில் துவங்கி, மணல், ஜல்லி, சிமெண்ட், போக்குவரத்துக் கழகம், கான்டராக்ட் கமிஷன், தியேட்டர்களில் படம் பார்க்கும் கட்டண உயர்வு பின்னணி என நீளும் பட்டியலை பார்க்கும்போது குடும்ப கொள்ளை என்பதை விட திராவிட மாடல் குடும்ப கௌரவ பிச்சை என்ற வார்த்தை பொருத்தமாக இருக்கும்.
பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களின் கல்லறையை "இடம் மாற்ற வேண்டும்" என்றுதான் உயர் நீதிமன்றம் கூறியது. "தொல்லியல் ஆய்வாளர்கள்" என்ற போர்வையில் சிலர் கக்கிய எதிர்க் கருத்தை அவர்கள் பெயரைக் குறிப்பிடாமல் மொட்டைக் கடுதாசி போல பொத்தாம் பொதுவாகச் செய்தியாக வெளியிட்டு இருக்கிறது #தினத்தந்தி.
மதமாற்றம் தடுப்பு..
விருதுநகர் மாவட்டம் , காரியாபட்டி ஒன்றியம், வக்கனாங்குண்டு கிராமத்தில் இன்று காலை சுமார் 10 மணி அளவில் வெளியூர��ல் இருந்து வந்து கிருஸ்துவ மதமாற்ற கும்பல் இந்துக்கள் அதிகம் வசிக்ககூடிய பகுதியில், மதமாற்றும் நோக்கத்தோடு நோட்டீஸ் விநியோகம் செய்து கொண்டு இருந்தனர்.
இந்த தக���ல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இந்து முன்னணி பொறுப்பாளர்கள், கிருஸ்துவ மதமாற்ற கும்பலை தடுத்து நிறுத்தி காரியாபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது புகார் மனு அளிக்கப்பட்டது...
#Viruthunagar #Conversion #BanConversion #வெற்றிசெய்தி #HinduMunnani #இந்துமுன்னணி
02.07.2023 தேதியில் TCMS திருச்செங்கோடு பெட்ரோல் பங்க் அராஜகம்... மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 100 ரூபாய் தாள் செல்லாது என்று சொல்லி வாங்க மறுத்து மக்களை அழைக்களைக்கிறார��கள்....
@DMKITwing ஆரோக்கியமாக வலம் வரும் ஆளுநருக்கு அஷ்டம சனியா..? உடல்நல கோளாறு என மருத்துவமனையில் அட்மிட் ஆன செந்தில்பாலாஜி & ஸ்டாலினுக்கு அஷ்டம சனியா.? 🤔