புதிய இயக்கம் ஆரம்பிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்ட பின் டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பிய அண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்த அவரது ஆதரவாளர்கள்..!
கத்தி ஆரவாரம் செய்து விமான நிலையத்தையே அதிர வைத்த தொண்டர்கள்..
#Annamalai | #WeTheLeaders | #Chennai | #PolimerNews
நீண்ட யோசனைக்கு பிறகு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி புதிதாக தொடங்க இருக்கும் அண்ணாமலை அவர்களின் கட்சியில் இணைய முடிவு செய்து உள்ளேன் இதுவரை உடன் பயணித்த நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு நன்றி 🙏❤️💛
இனிமேல் !
தமிழக மக்கள் கவலை படாதீங்க
நம்ம குலசாமி கருப்பசாமி ,நமது குப்புசாமியின் மகனாக @அண்ணா அவரதாரம் எடுத்து we the leader என்கிற அமைப்பு மூலம் மக்களை காக்க களம் இறங்கி உள்ளார்
எங்க குலசாமியே வாருங்கள் 🙏
என்னா கூட்டம்???? @annamalai_k இந்த மனுஷன் கிட்ட ஏதோ இருக்கு! இவ்வளவு கூட்டம் அவரை காண... நடிகர் இல்லை அரசியல் வாரிசு இல்லை பெரிய பணக்காரர் இல்லை
நல்ல திறமையான தைரியமான துடிப்பான நேர்மையான மனிதர் அவ்வளவுதான்!
For the first time in a long time, I heard a politician talk about politics differently — and it genuinely caught my attention.
I'm writing this as a common man, not as a TVK supporter.
I just finished watching the full interview of Annamalai after he officially resigned from BJP and launched his new movement.
Whether you support him or not, one thing in that interview really grabbed my attention.
He spoke about bringing a completely different political culture.
For years, one question has been in my mind.
Every IAS aspirant has to clear prelims, mains, and interviews.
Doctors spend years studying and training.
Government employees work hard to earn their positions, and they all have a retirement age.
But why does the same principle not apply to politics?
Politicians are elected by the people for a fixed term, yet we often see the same faces remaining in power for decades.
In Tamil Nadu, we have seen political families continue from one generation to another.
Grandfather, son, grandson — the same families remain in politics while new people struggle to get opportunities.
That is why Annamalai's proposal caught my attention.
He spoke about introducing term limits for political positions, including MLAs, Ministers, and even Chief Minister candidates.
Honestly, if implemented properly, this could be a welcome change.
It would create opportunities for younger leaders and bring fresh ideas into politics.
Another proposal I found interesting was the idea of training candidates before they contest elections.
Many people enter politics without fully understanding governance, administration, or the responsibilities of an elected representative.
Having a proper training system for future MLAs and leaders sounds like a positive step.
For years, I have asked these questions but never found a convincing answer.
Now, for the first time, I am hearing someone openly discuss them.
Whether this movement succeeds or not will depend on how these ideas are implemented.
But the discussion itself is important.
So, I genuinely wish Annamalai all the best for his new movement.
Tamil Nadu politics needs new ideas, healthy competition, and meaningful debates.
One more thing.
I feel both DMK and AIADMK should take these developments seriously.
The political landscape is changing rapidly.
Young voters are looking for alternatives, new leadership, and different political models.
Those who are not attracted to TVK or Vijay may find Annamalai's ideas appealing.
Because of this, I personally feel Tamil Nadu politics is entering a new phase where coalition and alliance politics could become more important than ever.
These are just my personal thoughts and questions that I have carried in my mind for a long time.
I wanted to share them today.
நன்கு படித்த அரசியல்வாதியின் உண்மையான மாற்று அரசியலுக்கான முதல் படி இதுதான்.🔥
இன்றே இணைந்திடுங்கள்... உங்கள் குடும்பத்தினரையும் இணைத்திடுங்கள்! https://t.co/4JW7e7Bl4s 🙏🏻
#Annamalai | #WeTheLeaders
"காமராஜருக்கு பிறகு ஒரு நல்ல தலைவர் வர மாட்டாறானு ஏங்கிட்டு இருந்தோம்.. இன்னைக்கு அண்ணாமலை ஒரு நல்ல அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்"
புதிய கட்சி தொடங்கி வரும் தேர்தலில் போட்டி என அறிவித்த அண்ணாமலை - பட்டாசு வெடித்து கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்த ஆதரவாளர்கள்
#Annamalai | #Erode | #PolimerNews
#JUSTNOW | பாஜகவில் இருந்து கரு.நாகராஜன் விலகல்
அண்ணாமலையின் இயக்கத்திற்கு ஆதரவளிப்பதாக அறிவிப்பு
ஆற்றல் மிக்க துணிச்சலான தலைவர் அண்ணாமலை
யார் தவறு செய்தாலும் அண்ணாமலை சுட்டிக்காட்டுவார் என கரு.நாகராஜன் பேட்டி
#Annamalai | #BJP | #Politics | #WeTheLeader | #PolimerNews
பல வருசமா பாஜகவுக்காக வேலை பாத்துட்டு இருந்தேன். ஒருநாள் கூட என்னை பாஜகவுல உறுப்பினரா சேத்து விடுன்னு எங்க அம்மா கேட்டதில்ல. இப்ப வந்து அண்ணாமலை கட்சில என்னையும் பதிவு செஞ்சு குடுன்னு கேக்குறாங்க! தலைவரோட இந்த புது முயற்சி is going to be massive.