@shaji93187835@Saattaidurai அது தெரியுதுடா... அவர் பல்லாயிரம் சொத்து ஆசிரியர் கதை எழுதி தான் வந்திருக்கிறது... அப்போ நீ சொல்வதை வைத்து பார்த்தால் ஒரு பைசா கூட ஊழல் பண்ணல அப்படித்தானே துப்புரத சொம்புல வாங்குடா மூஞ்சில வாங்காதடா...
@shaji93187835@Saattaidurai கலைஞர் கட்சி ஆரம்பிச்சப்ப அவர் என்னப்பா வேலைக்கு போனாரு.... அடிப்படை அரசியல் கத்துக்கோங்க கட்சி சார்ந்து பேசாதீங்க.. ஜனநாயகத்தை வாழ வைப்போம்... சீமான் தப்பு பண்ணா எதிர்ப்போம் ... வாழ்க தமிழ் வாழ்க தேசியம்
@shaji93187835@Saattaidurai தம்பி புரிதல் இல்லாம பேசாத பா நன்கொடை மூலமாக வர காசை வச்சு தான் அவரு அப்படி இருக்காரு.மக்கள் காசு அப்படி இருந்தார் என்றால் நீ சொல்லு உன் கூட வந்து நானே எதிர்க்கிறேன் தயவு செய்து கட்சி சார்ந்து பாக்காதீங்க.400 கோடி ஒரு தொகுதிக்கு செலவு பண்றானா அவன் கண்டிப்பா நல்லவனா இருக்க மாட்ட