60 வருஷம் தமிழ்நாட்டு மாத்தி மாத்தி சீரழிச்ச @arivalayam@ADMKofficial பார்த்து திமிரா சொல்கிறோம்.....
பெரிய பண்டிகை நாள்ல மக்கள் சிரமம் இல்லாம ஊருக்கு எப்படி நேரத்துக்கு போயிட்டு எந்த ஒரு சிரமமும் இல்லாமல் திரும்ப நேரத்துக்கு வேலை செய்ய return வர பஸ் வசதி எப்படி செய்யணும்னு தெரியணுமா??.... வந்து என் கால்ல விழுங்கடா...👺🫡🔥🔥❤️
@TamilanParthib1 hats off for your great work bro...🫡🫡🔥❤️( Just a 6months experienced minister......works far better than DMK and ADMK...🔥) Even DMK IT wing didn't criticise his work...
Good job by @TamilanParthib1.
Minister Vijay Thamizhan Parthiban has truly done an excellent job. He had handled the operation of special buses for the Diwali festival remarkably well.
By ensuring an adequate number of buses for people returning to Chennai from their hometowns today, he has performed an outstanding service, sparing the passengers from any inconvenience. #TVK
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.
இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்!
#CMJosephVijay
திமுக AI ஊழல்!
முழு ஆதாரத்தோட அம்பலப்படுத்தி திமுக வாடகை வாயிகளுக்கு செருப்படி கொடுத்திருக்கிறார் @imrajmohan 🔥🔥🔥🔥
ஆதாரம் மாட்டியாச்சு இப்ப வாங்கடா கொத்துஸ் நாய்ங்களா😏